Latest Updates
-
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட ஐந்து எளிய வழிமுறைகள்!!!
உடலினுள் பிரச்சனைகள் ஏற்படுவதை விட தேகத்தின் வெளிப்புறத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதனால் தான், பலரும் மனதளவில் பாதிப்பிற்குள்ளகின்றனர். இதற்கு, காரனம் அழகென்ற ஒரு விஷயம் தான். யாருக்கு தான் அழகாக இருக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும்.
மனிதனாய் பிறந்த அனைவரும் அழகாக இருக்க தான் விரும்புகின்றனர். வெயில் மற்றும் சுற்றுப்புற சூழலின் காரணமாக சருமம் பொலிவிழந்துவிடுகிறது. இதனால், பல சரும கோளாறுகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் சரும கோளாறுகளில் இருந்து விரைவில் தீர்வுக் காண இந்த ஐந்து எளிய வழிமுறைகளை தினமும் பின் பற்றுங்கள்...

நன்கு முகம் கழுவுங்கள்
எப்போது வெளியில் சென்று வந்தாலும், வீட்டிற்கு திரும்பியவுடன் முகம் கழுவுதல் அவசியம். அதிக நேரம் மாசு உங்கள் சருமத்தில் தங்குவதனால், சரும துளைகலினுள் நுழைந்து பரு போன்ற சரும பிரச்சனைகள் வர காரணமாகிறது.

கிரீம்
வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் வெளியில் செல்லும் போது, சன் ஸ்க்ரீன் க்ரீமகளை பயன்படுத்துங்கள். அதற்கு முன் அது உங்கள் சருமத்திற்கு ஒத்துபோப்குமா என அறிந்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.

ரெட்டினால் (Retinol)
ரெட்டினால் எனப்படும் வேதியல் பொருள் கலப்பு உள்ள கிரீம்களை பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை நன்கு பாதுகாக்க வல்லது.

நீராவி
நீராவி பிடித்தல் மிகவும் நல்லது, இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுகளைப் போக்கவும், புத்துணர்ச்சி அடையவும் பெருமளவு உதவுகிறது.

வியர்வை வரும் வரை...
தினமும் வியர்வை வரும் வரை நன்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உங்கள் முக சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை குறைக்க உதவும். பயிற்சி செய்தவுடன் வியர்வை காயும் வரை இருக்காமல், உடனே முகம் கழுவுதல் மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications
