For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிர்வைத் தடுக்க மீன் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

பல ஆராய்ச்சியாளர்கள் மீன் எண்ணெய்யை ஒரு சிறந்த கூந்தல் பராமரிப்பு உணவாக கூறுகின்றனர். இவை கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது.

|

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிக அதிகமாக உள்ளது. ஆகவே மீன்களை உட்கொள்வதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் பல்வேறு உடல் செயல்பாடுகளை சீராக்கி, உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இதன் காரணமாக கூந்தல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்று பெருமளவில் நம்பப்படுகிறது.

Fish Oil For Hair Fall

பல ஆராய்ச்சியாளர்கள் மீன் எண்ணெய்யை ஒரு சிறந்த கூந்தல் பராமரிப்பு உணவாக கூறுகின்றனர். இவை கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தலை ஆரோக்கியமாக மாற்றி, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த மீன் எண்ணெய்யின் மகத்துவத்தை நாம் இந்த பதிவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Use Fish Oil for Hair Growth

Fish oil is not limited to internal health but it has some benefits for hair health as well. Here are tips to use fish oil for hair care.
Desktop Bottom Promotion