For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி ரொம்ப வறண்டு போகுதா? பார்லர் போகாம வீட்லயே எப்படி சரி பண்ணலாம்?

நம்மில் பலருக்கும் தலைமுடி பிரச்னை இருக்கிறது. குறிப்பாக, கூந்தல் வறட்சி பிரச்னை மிக மோசமானது. இதை சரிசெய்ய இங்கே சில ஐடியாக்கள் கொடுத்துள்ளோம். பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

By Suganthi Rajalingam
|

உங்கள் கூந்தல் வறண்டு போய் பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்போ இத செய்ஞ்சு பாருங்க. அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி மேக்கப் போட்டு வெளியே சென்றால் சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசிகள் எல்லாம் சேர்ந்து உங்கள் கூந்தலை பொலிவின்றி வறண்டு போக வைத்து விடுகிறதா? வறண்ட கூந்தல் நம் பிரச்சினை மட்டுமல்ல அழகையும் கெடுக்கும் ஒரு விஷயம்.

சரி இதற்கு என்ன தான் செய்வது என்று புலம்புறீங்களா? கவலையை விடுங்க. நாங்கள் கூறும் டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும் வறண்ட கூந்தல் பிரச்சினையிலிருந்து மீளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dry Hair Problems? Try These 10 Tips and Keep Dry Hair Problems At Bay

here everyone having hair problems. we are suggest some hair care tips for dry hair probles and reasons.
Desktop Bottom Promotion