Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
வாஸ்து படி குபேரரின் அருளை பெற்று கோடீஸ்வரராக உங்க வீட்டில் இந்த எளிய மாற்றங்களை செய்யுங்க போதும்
கொட்டும் தலைமுடிக்கு 'குட்-பை' சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க...
தலைமுடி உதிர்வதை எப்படி தடுப்பது என்று வழிகளைத் தேடிக் கொண்டிருப்பவரா? உங்கள் தலைமுடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? நிபுணர்கள், தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம், கர்ப்பம், இறுதி மாதவிடாய், எடை குறைவு போன்றவற்றால் தான் தலைமுடி உதிர்வதாக கூறுகின்றனர்.
சொட்டை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகள்!
ஏனெனில் இந்நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது. மேலும் பலர் தங்கள் தலைமுடி உதிர்வதை நிறுத்த நிறைய தலைமுடி பராமரிப்புப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதோடு, சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!
இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய ட்ரிக்ஸைப் பின்பற்றினால், உங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ஷாம்பு
நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் pH அளவு நடுநிலையாக இருக்க வேண்டும். அதிலும் பேபி ஷாம்புவைப் பயன்படுத்துவது என்பது சிறந்தது. பேபி ஷாம்புவில் கெமிக்கல்கள் குறைவாக இருப்பதால், தலைமுடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. அதோடு அப்படி பயன்படுத்தும் ஷாம்புவுடன் ஒரு மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொண்டால், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

ரோஸ்மேரி எண்ணெய்
ஷாம்புவுடன் முதலில் சேர்க்க வேண்டியது ரோஸ்மேரி எண்ணெயைத் தான். இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வலிமை அளிக்கும்.

எலுமிச்சை எண்ணெய்
இரண்டாவதாக சேர்க்க வேண்டிய பொருள் எலுமிச்சை எண்ணெய். இந்த எண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-செப்டிக் மற்றும் ஸ்கால்ப்பிற்கு புத்துணர்ச்சி வழங்கக்கூடியது.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
மூன்றாவதாக ஷாம்புவுடன் சேர்க்க வேண்டியது வைட்டமின் ஈ கேப்ஸ்யூல். இது மருந்து கடைகளில் கிடைக்கும். வைட்டமின் ஈ தலைமுடி உதிர்வதை எதிர்த்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ஷாம்பு தயாரிக்கும் முறை
முதலில் ஷாம்புவுடன், 10 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய், 10 துளிகள் எலுமிச்சை எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலினுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
பின் இந்த நேச்சுரல் ஷாம்புவை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். முக்கியமாக இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவைப் பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி மேம்பட்டிருப்பதை நன்கு காணலாம்.



Click it and Unblock the Notifications
