Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
நெயில் பாலிஷ் ரிமூவரை வீட்டிலேயே செய்யலாம்!!!

நெயில் பாலிஷ் ரிமூவர் செய்ய சில டிப்ஸ்....
நெயில் பாலிஷை வைத்தே நெயில் பாலிஷை எடுக்கலாம். அதாவது ஏற்கனவே இருக்கிற நெயில் பாலிஷ் மேல ஒரு கோட்டிங் நெயில் பாலிஷ் போட்டு, உடனே பஞ்சால் துடைத்தால் அது போய்விடும்.
வினிகரில் பஞ்சை நனைத்து நகத்தில் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும். மேலும் வினிகருடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு ஜூஸை விட்டு, பஞ்சை அதில் நனைத்து நகத்தில் சிறிது நேரம் துடைத்தால் நெயில் பாலிஷ் அகன்றுவிடும்.
ஆல்கஹாலை வைத்து துடைப்பது இன்னொரு வகை. சிறிதளவு பஞ்சை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து நெயில் பாலிஷ் பூச்சு மீது சற்று நேரம் துடைக்க வேண்டும். இதனால் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷ் முற்றிலும் எளிதாக போய்விடும்.
எலுமிச்சை ஒரு இயற்கையான நெயில் பாலிஷ் ரிமூவர். ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து நகத்தில் தேய்த்தால் நெயில் பாலிஷ் போய்விடும். இல்லையென்றால் சற்று சூடான சோப்புத் தண்ணீரில் கையை 3- 6 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் துண்டால் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும்.



Click it and Unblock the Notifications
