Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றிகள் குவியப் போகுது...
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 23 ஜூன் 2024 முதல் 29 ஜூன் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தொடர்பான பயணங்களை இந்த வாரத்தில் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை எதிர்பார்த்த பலனைப் பெற காத்திருக்க வேண்டும். இந்த வாரத்தில் வெற்றியானது சற்று தாமதமாக கிடைக்கும். அதற்காக மனம் தளராமல், தைரியத்தை இழக்காமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சில புதிய நம்பிக்கைகளைப் பெறுவீர்கள். சிலர் வேலையை மாற்ற முடிவு செய்யலாம். நல்ல அனுபவசாலிகளின் ஆலோசனையுடன் வேலையை மாற்ற நினைத்து முயற்சிகளை மேற்கொண்டால், நல்ல பலனைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக எந்த கவலையும் இருக்காது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் முயற்சிகளையும் போட வேண்டும். அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எழுதியிருப்பவர்கள் நல்ல வெற்றிகரமான முடிவுகளைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை வெற்றி பெற முடியாவிட்டால், சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இப்படி முயற்சிக்கும் போது நல்ல பலனை இறுதியில் பெற முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெறுவது என்பது கடினமாக இருக்கும். வெற்றி பெற முடியாவிட்டால் அதற்காக சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக உழைத்துக் கொண்டிருந்த உங்களின் கடின உழைப்பின் பலனை இந்த வாரத்தில் பெறப் போகிறீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் விரும்பிய பதவியைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிலரது ஆலோசனையைப் பெறலாம். இப்படி பெறப்படும் அனுபவசாலிகளின் ஆலோசனையானது நல்ல பலனைத் தரும். அதோடு நீங்கள் தொழில் ரீதியாக செல்லும் திசையும் சரியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்த பலனைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். அதுவும் முழு நேர்மையுடன் கடினமாக உழைக்க வேண்டும். இப்படி உழைத்தால், வாரத்திற்கு பிற்பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். சமூகத்தில் சிறப்பான நபர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், உங்கள் பணித் துறையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
