Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்பங்கள் கிடைக்கபோகுதாம்...!
ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், அழகு மற்றும் அன்பின் கடவுளாக கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் ஸ்தானம் சரியாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கும், மகிழ்ச்சிக்கும் எந்த குறையும் இருக்காது. சுக்கிரனின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அக்டோபர் 13 அன்று, சுக்கிரன் ராசியை மாற்றிக் கொள்கிறார். இந்த பெயர்ச்சி வைசியதசமி நாளில் நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் இதுவரை வாழ்க்கையில் காணாத செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த சுக்கிர பெயர்ச்சி காலத்தில் அவர்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் மிகப்பெரிய ஆதாயத்தை அடையப்போகிறார்கள். பண நெருக்கடிகளில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நன்மை தரும். உங்களின் கடன் சுமை குறைவதுமின்றி, செல்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக சம்பாதிக்கலாம், செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பையும் அதிகரிக்கலாம். அதேசமயம் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையிலும், மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.
கன்னி
சுக்கிர பெயர்ச்சியால். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள். வேலையை மாற்ற விரும்புவோருக்கு, தற்போது இருப்பதை விட சிறந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கும் இந்த காலகட்டம் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் நேரமாகும். வேலையில் டார்க்கெட்களை அடைவதிலும், வேலையைச் சரியாகச் செய்வதிலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரப் பெயர்சி அதிர்ஷ்டமான நேரத்தைக் கொண்டுவரப்போகிறது. இந்த ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கடந்த காலங்களில் செய்த முதலீடு இப்போது லாபத்தை வழங்கும். வாழ்வில் இன்பங்களும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
