Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Venus Transit In Sagittarius On 20 December 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் இதுவரை விருச்சிக ராசியில் பயணித்து வந்தார்.
இந்நிலையில் ஜனவரி 20 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த சுக்கிர பெயர்ச்சியானது 2025 ஆம் ஆண்டின் கடைசி பெயர்ச்சியாகும். இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு சவாலாக, பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கலாம்.

முக்கியமாக சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். இப்படி அஸ்தமன நிலையில் தனுசு ராசிக்குள் நுழைந்ததால், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது 2025 ஆம் ஆண்டின் கடைசி சுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் நிறைய செலவுகளையும் சந்திக்க நேரிடும். அதோடு நிறைய மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் அலுவலக சூழல் சற்று அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களில் அதிகம் ஈடுபடக்கூடும். இதன் மூலம் குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க வெள்ளிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு பால், அரிசியை தானம் செய்யுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சுக்கிரனுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெற்றியைப் பெற நிறைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரம் இழப்பை ஏற்படுத்தும். கோபத்தைக் குறைக்க வேண்டும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பையே சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications