Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சுக்கிரன் மகர ராசிக்கு செல்வதால் புத்தாண்டிற்கு முன் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Venus Transit In Capricorn On December 2024: 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் தனது நண்பனின் ராசியான கும்ப ராசிக்கு செல்லவுள்ளார்.
இந்த சுக்கிர பெயர்ச்சியானது டிசம்பர் 02 ஆம் தேதி நிகழவுள்ளது. சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புத்தாண்டிற்கு முன் சுக்கிரன் மகர ராசிக்கு செல்வதால், சில ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையப் போகிறது. இப்போது மகர ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக சுக்கிரனின் ஆசியால் முன்னேற்றத்திறக்கான பாதைகள் திறக்கும். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே உறவு விஷயங்களில் சற்று பொறுமையாக இருப்பதோடு, புரிந்து நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் நிதி ரீதியாக நிறைய நன்மைகள் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பின் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தொழிலில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால், இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல உயர்வை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications