Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: செப்டம்பர் 3 முதல் செல்வத்தை குவிக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Venus Transit In Ayilyam Nakshatra On 03 September 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி நட்சத்திரத்தையும் மாற்றுவார். அவ்வாறு மாற்றும் போது அதன் தாக்கம் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, நிதி நிலை, உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் 03 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். சுக்கிரன் புதனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலை, காதல் வாழ்க்கை, பொருள் இன்பம் போன்றவற்றில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. மனதில் உள்ள உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் சுக்கிரனின் அருளால் காதல் வாழ்க்கையும், நிதி நிலையும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் மனதில் இருந்து காதலை தனது துணையிடம் வெளிப்படுத்துவார்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்கள், மிங்கிள் ஆவார்கள். மேலும் இக்காலத்தில் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் சுப செலவுகளை தான் அதிகம் செய்வீர்கள்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு இக்காலத்தில் நிச்சயதார்த்தம் நடக்கவும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக சுக்கிரனின் அருளால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை வழங்கும். திருமணம் செய்து கொள்ள நினைத்தால், இக்காலத்தில் நல்ல வரன் கிடைக்கும். ஒருதலையாக காதலித்து வந்தால், அந்த காதல் வெற்றி அடையும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். பேச்சுத்திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
