Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சுக்கிரனின் அருளால் 2025-ல் கொடிகட்டி பறக்கப்போகிற 3 ராசிகள் இதுதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளும், குறிப்பாக நிதிரீதியான நன்மைகள் வந்து சேரும். சுக்கிரன் சாதகமாக இருந்தால்தான் ஒருவர் வாழ்க்கையில் அவர்கள் நினைத்ததை அடைய முடியும். உருவாகும். சுக்கிரன் சாதகமாக இல்லை என்றால் அவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.
ஜனவரி 28, 2025 அன்று, சுக்கிரன் மீன ராசியில் நுழைகிறார். மீன ராசியில் சுக்கிரன் நுழைவதால் புத்தாண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் சில ராசிக்காரர்களை தேடிவரும். வரும் ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை, செல்வம், புதிய வேலை போன்றவை கிடைக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 2025-ல் வாழ்க்கையில் பல எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க நேரிடும். சமூகத்தில் அவர்களின் பெயரும் புகழும் உயரும். வரப்போகிற ஆண்டு அவர்கள் சமூகத்தில் ஜொலிக்கும் ஆண்டாக இருக்கும், அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும் வாங்கலாம். குழந்தைகளின் மூலம் சில நல்ல செய்திகள் தேடிவரலாம், அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து படிக்க வைக்கலாம்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களின் புத்திக்கூர்மை மூலமாகவும், புதிய முதலீடுகள் மூலமாகவும் லாபத்தைப் பார்க்கலாம். புதிய துறையில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம், கல்வி உதவித்தொகை கிடைப்பதன் அவர்களின் படிப்பு மேம்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ஆசீர்வாதத்தால் 2025-ல் செல்வச் செழிப்பு உண்டாகும். இந்த ராசிக்காரர்கள் விரும்பிய வழியில் வேலையில் கவனம் செலுத்த முடியும். நீங்கள் விரும்பும் நபரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
உறவினர்களுடன் இருந்த பகை முடிவுக்கு வரும் மற்றும் உறவுகளை மீட்டெடுக்க முடியும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மன அழுத்தம் குறைந்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம். திருமணமான தம்பதிகளிடையே இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆசீர்வாதத்தால் 2025-ல் நேர்மறை மாற்றங்களை அனுபவிப்பார்கள். அவர்களின் வாழ்க்கையின் நீண்ட கால ஆசைகள் இந்த ஆண்டு நிறைவேறும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் புதிய வீடு கட்ட வேலைகள் தொடங்கப்படலாம்.
விவசாயத்தில் இருப்பவர்கள் இந்த ஆண்டு லாபம் பார்க்க முடியும். பணத்தை சரியாக முதலீடு செய்யலாம், சேமிப்பு திட்டங்கல் மூலம் லாபம் பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். மாணவர்களின் கல்வியில் சீரான முன்னேற்றம் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
