Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
பொங்கலன்று உருவாகும் சுக்ராதித்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூரைய பிச்சுட்டு கொட்டப்போகுதாம்!
வரப்போகிற பொங்கல் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. பொங்கல் நாளில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது. ஜனவரி 14 ஆம் தேதி, சுக்கிரனும் சூரியனும் மகர ராசியில் இணைந்து மங்களகரமான சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது. சுக்கிரன் அழகு, பணம் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதேசமயம் சூரியன் வழிகாட்டுதல், தலைமைப்பண்பு மற்றும் தன்னம்பிக்கையைக் குறிக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் இணையும்போது, அது எதிர்பாராத நன்மைகளை ஏற்படுத்தும்.
இந்த யோகம் ஒரு நொடியில் ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்காது, ஆனால் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த யோகம் அமைதியாகச் செயல்படுகிறது. நேர்மறையான மாற்றங்கள், சிறந்த நேர மேலாண்மை, அதிக தடைகள் இல்லாமல் காரியங்கள் முன்னேறிச் செல்வது போன்ற நன்மைகளை அளிக்கக்கூடும். இந்த யோகத்தின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அவர்களின் கர்ம ஸ்தானத்தில் உருவாகிறது, எனவே இது அவர்களின் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான விஷயங்கள் சிறந்த திசையில் நகரத் தொடங்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகளைக் கொடுக்கும். பணியிடத்தில் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்கள் குடும்பத்தினருடனான உறவுகள் நன்றாக இருக்கும், மேலும் மூதாதையர் சொத்து தொடர்பாக நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வெவ்வேறு முதலீடுகளிலிருந்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டலாம், மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அபரிமிதமான வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் வழங்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களின் நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும். கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.
உங்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், அனைத்துப் பொறுப்புகளையும் துல்லியமாக மேற்கொள்ள முடியும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆசைகளில் ஒன்று இப்போது நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, சுக்ராதித்ய யோகம் செல்வ ஸ்தானத்தில் உருவாகிறது. இதனால் அவர்களின் நிதிநிலை மேம்படும். அவர்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும். பணியிடத்தில் அவர்களின் திறமையை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும், இது அவர்களுக்கு நற்பெயரைப் பெற்றுத்தரும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம், நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்த காலகட்டம் உங்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான திருப்புமுனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த காலகட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறவும், உங்கள் வேலையில் உயரங்களை வெல்லவும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
