Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
12 மாதங்களுக்கு பின் சுக்கிரன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Venus Make Neech Bhang Rajyog 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றவுள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல பொருள் இன்பங்களைப் பெற்று, செழிப்பான வாழ்க்கையை வாழ்வர்.
அந்த வகையில் சுக்கிரன் அக்டோபர் மாதம் தனது நீச ராசியான கன்னி ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.

அதுவும் திடீர் நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். அதோடு இந்த ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுகூர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் புதிய திட்டங்களை தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சிறப்பாக அனுபவிப்பீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வு வழங்கப்படலாம். கலை, இசை, எழுத்து போன்ற துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மொத்தத்தில் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











