Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
200 ஆண்டுகளுக்கு பின் 2026-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும்..
Trigrahi Yog 2026 In Capricorn: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் மாதம் சற்று சிறப்பானது. ஏனென்றால் இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் ஏராளமான சுப மற்றும் மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவானின் ராசியான மகர ராசியில் ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் திரிகிரக யோகம்.
முக்கியமாக இந்த திரிகிரக யோகமானது கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், அசுரர்களின் குருவான சுக்கிரன் மற்றும் கிரகங்களின் இளவரசனான புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, மகத்தான நிதி நன்மைகள் கிடைக்கும். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 2026-ல் மகர ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். உங்களின் ஆலோசனையை பலரும் பெற விரும்புவார்கள். பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும்.
துலாம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படலாம். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாமியார், மாமனாருடனான உறவு வலுவாக இருக்கும்.
மகரம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியின் முதல் வீட்டில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
