Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
இன்றைய ராசிபலன் 06 நவம்பர் 2025: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 06-ஆம் தேதி வியாழக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். விருந்தினர் வருகையால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் உங்கள் கனவு நிறைவேறலாம். மூத்த குடும்ப உறுப்பினர்கள் சில விஷயங்களில் உங்கள் ஆலோசனையைப் பெறலாம். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும், இன்று உங்கள் யோசனைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
ரிஷபம்
ரிஷப மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். விருந்தினர் வருகையால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் உங்கள் கனவு நிறைவேறலாம். மூத்த குடும்ப உறுப்பினர்கள் சில விஷயங்களில் உங்கள் ஆலோசனையைப் பெறலாம். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும், இன்று உங்கள் யோசனைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளில் ஒருவருக்கு மட்டும் ஆதரவு அளிப்பதை தவிர்க்கவும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்கப்படலாம். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சவால்களைக் கொண்டு வரலாம். உங்கள் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம்
இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அவசரம் காட்டினால் அது தவறாக முடிய வாய்ப்புள்ளது. புதிய எதிரிகள் உருவாகலாம். குடும்ப பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும், இல்லாவிட்டால் மனஅழுத்தம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் நற்செய்திகளைப் பெறுவார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் தொழிலில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஒரு ஒப்பந்தத்தை முடிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க மறக்காதீர்கள். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நீங்கள் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கலாம். புதிய சொத்து வாங்குவது பற்றி ஆலோசிக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கன்னி
இன்று புதிய வாய்ப்புகள் தேடிவரும் உற்சாகமான நாளான இருக்கும். நீங்கள் ஒரு புதிய திட்டம் அல்லது முயற்சியில் ஈடுபடுவீர்கள், இது உங்களுக்கு லாபத்தையும், வெற்றியையும் கொடுக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் அசைக்க முடியாத ஆதரவைப் பெறுவீர்கள், இது உங்கள் மனஅழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும். சிறப்பு வாய்ந்த ஒருவருடன் ஏற்படும் சந்திப்பு உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய பாதைகளைத் திறக்கும் மற்றும் எதிர்கால வளர்ச்சி வித்திடும் முயற்சிகளை தொடங்க இன்று நல்ல நாள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
துலாம்
இன்று திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். இருப்பினும், வானிலை உங்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வணிகரீதியாக, குறிப்பிடத்தக்க பலன்களை எதிர்பார்க்கலாம், தடைபட்ட திட்டங்கள் மீண்டும் சரியான பாதையில் செல்லும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகளால் நிறைந்திருக்கும். விபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
விருச்சிகம்
இன்று ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் உங்கள் மனதில் கவலைகளை அதிகரிக்கும், எனவே மிகவும் சவாலான நாளை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களால் அலுவலகத்தில் தடைகள் ஏற்படலாம், இதனால் மனஉளைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும், உங்கள் மனைவியுடன் மனக்கசப்புகள் அதிகரிக்கும். விபத்துகளைத் தவிர்க்க வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவும். இன்று உங்கள் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டில் சில நல்ல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் தவறு நேர வாய்ப்புள்ளது. கேட்பதை நம்பி எதையும் செய்யாதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கும். உங்கள் குழந்தைகள் உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். இருப்பினும், உங்கள் தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம், ஆனால் பீதி அடையத் தேவையில்லை, இது உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சில தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் முன்னேற்ற பாதையில் உள்ள தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். உங்கள் குடும்ப பிரச்சினைகளை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உங்களின் அனைத்துப் பணிகளும் சவால்களுடன் தொடங்கினாலும், ஆனால் இறுதியில் சுமூகமாக முடிவடையும். நீங்கள் வீட்டை சீரமைப்பதற்காக கணிசமான அளவு பணத்தை செலவிடலாம். இன்று உங்களின் அதிர்ஷ்டமான நிறம் பச்சை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











