Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும்
1 வருடம் கழித்து சூரியனால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Sun Venus Neptune Make Ardhakendra Yog 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது, ஏதேனும் ஒரு கிரகத்துடன் இணைந்து, யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 01 ஆம் தேதி சூரியன், சுக்கிரன் மற்றும் நெப்டியூனுடன் 45 டிகிரியில் இருப்பதால், அர்த்தகேந்திர யோகம் உருவாகவுள்ளது.

இப்படி இரண்டு கிரகங்களுடன் சேர்ந்து இரட்டை அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்குவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சூரியனின் இரட்டை அர்த்தகேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சூரியனால் உருவாகவுள்ள அர்த்தகேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 01 முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனால் உருவாகவுள்ள அர்த்தகேந்திர யோகத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் உங்களிக் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதுவரை உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனால் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகள் கிடைக்கும். செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சம்பாதிக்கும் திறன் மேம்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
