Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது...
Sun Transit In Swati Nakshatra On 24 October 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாகும். அதுவும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இதனால் ஐப்பசி மாதம் பிறந்தது. அதே வேளையில் சூரியன் அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். இப்படி சூரியன் நட்சத்திரத்தை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அத்தகைய சூழ்நிலையில் சூரியன் அக்டோபர் 24 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

சுவாதி நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன், இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். சுவாதி நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளால் பொறுமைப்படுவீர்க்ள். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலைப் பொறுத்தவரை, சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். அதோடு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான முழு பலனையும் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வணிகர்கள் நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மேலும் எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
