Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Punarpoosam Nakshatra 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இதனால் ஒவ்வொரு மாதமும் சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதன் தாக்கம் தெரியும். இந்நிலையில் சூரியன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த புனர்பூச நட்சத்திரமானது குரு பகவானின் நட்சத்திரமாகும். சூரியன் இந்த புனர்பூச நட்சத்திரத்திற்கு ஜூலை 06 ஆம் தேதி செல்லவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது சூரியன் மிதுன ராசியில் இருப்பார்.

குருவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படக்கூடும். இப்போது 10 ஆண்டுகளுக்கு பின் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்களின் செயல்திறன் பணியிடத்தில் மேம்பட்டு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தினசரி வருமானத்தில் நிலையான அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications