Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சூரியன் சிம்ம ராசிக்கு போவதால் தொழிலில் கொடிகட்டி பறக்கப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்..உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு கிரகமும் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொள்கின்றன. இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையிலும் பிரதிபலிக்கும். கிரகங்களின் ராஜாவான சூரியன் சிம்ம ராசிக்குள் செல்லப் போகிறார். இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
சூரியனின் மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், 3 ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப்போகிறார்கள். சூரியனின் ராசி மாற்றத்தால் அவர்களின் தொழில், வணிகம் மற்றும் திருமணத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த காலகட்டம் அவர்கள் வாழ்க்கையின் பொற்காலமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறார். சிம்ம ராசிக்காரர்கள் சூரியனால் ஆளப்படுகிறார்கள். எனவே சூரியனின் மாற்றம் அவர்களின் லக்னத்தில் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, அவர்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சிம்ம ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையிலும் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்களின் பொருளாதார நிலை இந்த காலகட்டத்தில் எதிர்பாராத வளர்ச்சி அடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி பல சாதகமான மாற்றங்களை வழங்கப்போகிறது. சூரியனின் பெயர்ச்சி அவர்களின் அதிர்ஷ்ட வீட்டில் நிகழ்கிறது. இந்த ராசி மாற்றத்தால் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வரும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும், அது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அவர்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. அவர்கள் குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாக அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் வாழ்க்கையின் சிறப்பான காலமாக இது இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பல நன்மை தரும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வேலையில் இருப்பவர்கள் சாதகமான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். விருச்சிக ராசி வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். வேலை மற்றும் வணிகம் இரண்டிலும் நேர்மறையான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவர்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
வேலையில் ஏற்படும் பதவி உயர்வு அவர்கள் வாழ்க்கையை மாற்றும். புதிய வியாபாரத்தைத் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இந்த கிரக மாற்றத்தின் விளைவாக அவர்கள் வாழ்க்கையில் பல சுப நிகழ்வுகள் நடைபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

