Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சூரியன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் தற்போது மீன ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார், இதே ராசியில் சனிபகவான் தற்போது இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 14 அன்று, சூரியன் மேஷ ராசியில் நுழையப் போகிறார்.
சூரியன் சனியுடன் இணைந்து இருப்பதால் பல ராசிக்காரர்கள் தற்போது சவால்களை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும், சூரியன் மேஷ ராசிக்கு நகரும்போது துரதிர்ஷ்டம் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்லும்.

இதனால் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சூரியன் மேஷ ராசியில் நுழைவதால், 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. தற்போது அவர்கள் எதிர்கொண்டு வரும் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மேஷ ராசிக்கு சூரியன் செல்வதால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இதுவரை எதிர்கொண்டு வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அவர்கள் பல நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அறுவடை செய்யப்போகிறார்கள். பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். திட்டமிட்ட பணிகளைத் திறமையாகச் செய்ய அவர்களால் முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சூரியனின் ஆசியுடன், அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை அடையப்போகிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் திறக்கும். அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் அபரிமிதமான நன்மைகளை அடையப் போகிறார்கள். அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

