Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் சூரிய பெயர்ச்சியும், சந்திர கிரகணமும்.. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Sun Transit And Lunar Eclipse On Holi After 100 Years: இந்த ஆண்டின் ஹோலி பண்டிகை மார்ச் 14 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அதே சமயம் இதே நாளில் தான் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இப்படி சந்திர கிரகண நாளில் சூரிய பெயர்ச்சியானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த அரிய நிகழ்வு 2025 ஆம் ஆண்டில் மிகவும் முக்கியமானது. ஜோதிடக் கண்ணோட்டத்தில், இது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வானியல் நிகழ்வானது ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.

ஒரே நாளில் சூரிய பெயர்ச்சியும், சந்திர கிரகணமும் நிகழ்வதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காணவுள்ளனர். இப்போது 100 ஆண்டுகள் கழித்து ஹோலி நாளில் நிகழும் சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
இந்த அரிய நிகழ்வால் ரிஷப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். சூரிய பெயர்ச்சியும், சந்திர கிரகணமும் ஒரே நாளில் நிகழ்வதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் உள்ள அழுத்தம் நீங்கி, மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
இந்த அரிய நிகழ்வால் மிதுன ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையையும் வெற்றியையும் காண்பார்கள். தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். மன அழுத்தம் நீங்கி, மன அமைதியைப் பெறக்கூடும்.
கடகம்
இந்த அரிய நிகழ்வினால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர கிரகணம் ஒரே வேளையில் நிகழ்வதால், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களிடையேயான பிணைப்பு நன்றாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது, அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தால் ஒளிவிலகல் செய்யப்படுகிறது. அப்போது நீல நிறத்தில் உள்ள சூரிய நிறமாலையின் பகுதி சிதறடிக்கப்படுகிறது. அதனால் தான் சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் நமக்கு சிவப்பு நிறமாகத் தெரிகிறது மற்றும் வானம் நீல நிறமாகத் தெரிகிறது. முழு சந்திர கிரகணத்தின் போது நீங்கள் சந்திரனில் இருந்தால், இருண்ட பூமியைச் சுற்றி சிவப்பு நிற ஒளிவட்டத்தைக் காண்பீர்கள்.
பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே சந்திரன் பூமி மற்றும் சூரியனுடன் ஒரே நேர்கோட்டில் இருக்கும். அதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவே பூமி வரும் போது, நிகழ்வது தான் சந்திர கிரகணம். அதுவே சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வரும் போது நிகழ்வது சூரிய கிரகணம்.



Click it and Unblock the Notifications
