Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சனிபகவானின் கோபத்தால் 2026-ல் இந்த 3 ராசிக்காரங்கள ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். சனிபகவானின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாகும். 2026 ஆம் ஆண்டு சனிபகவானின் ராசியில் எந்த மாற்றங்களும் இல்லையென்றாலும் சனிபகவானால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும்.
சனிபகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார், மேலும் வரவிருக்கும் ஆண்டு முழுவதும் அதே ராசியில் நீடிப்பார். ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டில் சனிபகவான் மூன்று ராசிகளில் பொற்பாதங்களுடன் சஞ்சரிக்கிறார். சனிபகவான் இந்த நிலையில் சஞ்சரிக்கும் போது அது அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனால் அவர்கள் திட்டங்களை முடிப்பதில் சவால்கள் ஏற்படும், நிதி நிலைமை மோசமடையத் தொடங்கும். மன அழுத்தம் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சனிபகவானால் 2026-ல் சனிபகவனால் பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026-ல் மோசமான பலன்களை அளிக்கப்போகிறார். இதன் விளைவாக, அவர்கள் பல மோசமான சவால்களைச் சந்திக்க நேரிடும். இதனால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும். நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது.
அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
துலாம்
சனிபகவான் தனது பொற்பாதங்களால் துலாம் ராசியையும் 2026-ல் ஆட்சி செய்கிறார். எனவே 2026-ல் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் நிதி நிலைமை கணிசமாக மோசமடையக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள், குறிப்பாக பங்குச் சந்தையில், இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத கெட்ட செய்திகள் திடீரென தேடிவரும். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இது இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 2026-ல் மோசமான பலன்களை தரப்போகிறார். இந்த ஆண்டில் உங்கள் சிந்தனைகள் எதிர்மறையாக மாறக்கூடும். உங்கள் தன்னம்பிக்கை வெகுவாகக் குறையலாம். தேவையற்ற அச்சங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த காலகட்டத்தில், அவர்களின் பேச்சு மிகவும் கடுமையானதாக மாறலாம், இது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் அரசு அல்லது சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
திடீர் திருட்டு, நிதி இழப்பு அல்லது நெருப்பு தொடர்பான விபத்துகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் வாய், பற்கள், கண்கள் அல்லது வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் பெரிய பிரச்சினையாக மாறலாம். இந்த காலகட்டத்தில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
