Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
50 ஆண்டுகளுக்கு பின் சனி சுக்கிரனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: 2026-ல் இந்த 3 ராசிக்கு செல்வம் குவியும்..
Saturn Venus Make Labh Drishti Yog 2026: 2025 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் சில யோகங்கள் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகவுள்ளன. இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
முக்கியமாக 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 15 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மற்றும் நீதிமான் சனி பகவானுடன் சேர்ந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது சுக்கிரனும், சனியும் ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். மேலும் வருமானத்தில் நல்ல உயர்வையும், பணியிடத்தில் பதவி உயர்வையும் பெறும் வாய்ப்புள்ளது. இப்போது 2026-ல் சனி, சுக்கிரனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் வாழ்வில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள்.
மகரம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை மற்றும் வணிகம் செழிக்கும். நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, முன்னேற்றத்தையும் காண்பீர்கள். உங்களின் புதிய திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் தேடி வரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வைக் காண்பீர்கள்.
சிம்மம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கையில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications