Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் வரப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்த இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். தற்போது சனிபகவான் வக்ர நிலைக்கு செல்வதால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்போகிறது.
கடந்த ஜூலை 13, 2025 அன்று, சனி மீன ராசியில் காலை 07:24 மணிக்கு வக்ரமாகிறது. ஜூலை 2025 இல் சனி வக்ரமாகும்போது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலகட்டம் வரப்போகிறது. சனிபகவான் ஒழுக்கம், கர்மா மற்றும் நீண்டகால வெகுமதிகளைக் குறிக்கிறது. சனி வக்ரமாக மாறும் காலம் ஆன்மீக வலுப்படுத்துதல், உணர்ச்சி வலிமை மற்றும் மன சீரமைப்புக்கு ஏற்ற காலவரிசையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் நேர்மறை பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சனிபகவானின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில், அவர்கள் பல்வேறு துறைகளில் மகத்தான வெற்றியையும் பண ஆதாயத்தையும் பெறலாம். வெற்றி அவர்கள் வீட்டின் கதவைத் தட்டலாம், அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
அவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறலாம். புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பைப் பெறலாம். அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம், மாணவர்கள் கல்வித் துறையில், நிறைய நன்மைகளைப் பெறலாம்.
தனுசு
மீன ராசியில் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைவது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
மீனம்
சனிபகவானின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப்போகிறது. இதன் காரணமாக, கன்னி ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் குறையும். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ சூரிய பகவான் உதவுவார்.
இதுவரை செய்ய முடியாது என்று சாதித்த பல விஷயங்களை மே மாதத்திற்குள் அவர்களால் சாதிக்க முடியும். அவர்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் பெரிய சாதனைகளைப் செய்ய முடியும். உங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

