Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
2026-ல் 3 முறை நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட மழையில் நனைய போறாங்க..
Saturn Nakshatra Transit 3 Times In 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் ஒரு மாதமே உள்ளன. இந்த புத்தாண்டில் நீதிமான் சனி பகவானின் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
இந்நிலையில் இந்த புதிய ஆண்டில் சனி பகவான் மீன ராசியில் தான் பயணிக்கவுள்ளார். ஆனால் இந்த 2026 ஆம் ஆண்டில் சனி பகவான் 3 முறை நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக ஜனவரி 20 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கும், பின் மே 17 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்கும், அதன் பின் அக்டோபர் 09 ஆம் தேதியும் சனி பகவான் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.

அதோடு இந்த ஆண்டில் சனி பகவான் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து 3 முறை நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகள் தீர்ந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். செல்வ நிலை உயரும் இப்போது 2026 ஆம் ஆண்டில் 3 முறை நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டில் 3 முறை நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களின் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
கும்பம்
2026-ல் 3 முறை நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக இருந்த கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நிதி நிலை மேம்படும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். வணிகர்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.
துலாம்
2026-ல் 3 முறை நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து நல்ல வெற்றி கிடைக்கும். கடினமான சூழ்நிலையையும் எளிதில் சமாளிப்பீர்கள். சவால்களை துணித்து எதிர்கொள்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications