Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
50 ஆண்டுகளுக்கு பின் சனி மற்றும் ராகு இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தைத் தொடப்போறாங்களாம்...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்ததை விட அதிகமான பெருமைகளை அடையும் திறனுடன் பிறந்திருப்பார்கள். பெரும்பாலும் கிரகங்கள் சீரான இடைவெளியில் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்கின்றன. இதன் விளைவாக, கிரகங்கள் அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களையும் கடக்கின்றன. ஒவ்வொரு ராசி மற்றும் கிரக மாற்றத்தின் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கிறது.
அக்டோபர் 3ம் தேதி மதியம் 12.30 மணிக்கு சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். ஆனால் சனி இருக்கும் அதே நட்சத்திரத்தில் ராகுவும் இடம் பெற்றுள்ளார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனியும் ராகுவும் ஒரே நட்சத்திரத்தில் இணைகிறார்கள். இது மிகவும் அரிதான கிரக பெயர்ச்சியாகும். இந்த அபூர்வ நிகழ்வால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையம், செழிப்பையும் பெறப்போகிறர்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சதய நட்சத்திரத்தில் சனியும் ராகுவும் இருப்பது எதிர்பார்த்ததை விட அதிக பலன்களைத் தரும். மகர ராசியில் ராகு 3ம் வீட்டில் இருக்கிறார், இது செல்வத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் வந்து சேரும். இந்த காலகட்டத்தில் இழந்த பணத்தை மீட்டெடுக்கவும், வாழ்க்கையில் இழந்த நிம்மதியை அடைவதும் சாத்தியமாகும்.
அவர்களால் அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டு நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
துலாம்
சதய நட்சத்திரத்தில் சனியும் ராகுவும் இணைவதால் அனுகூலமான பலன்களை பெறும் மற்றொரு ராசி துலாம். இது உங்களுக்கு பல எதிர்பாராத நற்பலன்களைக் கொண்டுவருகிறது. சனி இந்த ராசியில் 5-வது வீட்டில் சஞ்சரிக்கிறார். அதேசமயம் ராகு 6 ஆம் வீட்டிற்குள் நுழைகிறார். இந்த நேரத்தில் கருவுறுதல் சாத்தியமாகும்.
உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம், இதனால் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் உங்களை தேடி வரும். நீங்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னேற வேண்டிய நேரம் இது என்பதில் சந்தேகமில்லை. திருமண வாழ்க்கையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிர்ஷ்ட வீட்டுக்கு சனி வருகிறார். அதேசமயம் ராகு, கர்ம வீட்டிற்கு நகர்த்துகிறார். இதனால் பணிசூழலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும், பல ஆண்டுகளாக வேலை தேடியும் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இந்த நேரத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில்ரீதியாக நிறைய பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். இவை பயணங்கள் உங்களுக்கு எதிர்பாராத நற்பலன்களைத் தரும்.
பல முடிக்கப்படாத திட்டங்களை இந்த நேரத்தில் முடிக்க முடியும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சிறந்த முடிவுகளைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இது நீங்கள் சாதனைகளால் பெருமையடையும் நேரமிது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
