Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
சனிபகவானும், புதனும் வக்ர பெயர்ச்சி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன, மேலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கு கிரகங்கள் நகர்கிறது. ஜோதிடக் கணிப்புகளின் படி கர்மாவை வழங்கும் சனிபகவானும், கிரகங்களின் இளவரசரான புதனும் ஜூன் 2025 இல் வக்ர பெயர்ச்சி அடைகிறார்கள்.
ஜூன் மாதம் சனிபகவானும், புதனும் ஒன்றாக வக்ர பெயர்ச்சி அடைவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூன் மாதத்தில் நடக்கும் இந்த இரட்டை வக்ர பெயர்ச்சியால் மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நேர்மறை அல்லது எதிர்மறையான முடிவுகளைத் தரும்.

ஜூன் 2025 இல் புதனும் சனியும் வக்ரமாவது வியாபாரரீதியான வெற்றிக்கு சிறந்த நேரமாக இருக்கும். இந்த சக்தி வாய்ந்த இரட்டை வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
புதன் மற்றும் சனிபகவானின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. ரிஷப ராசியின் பதினொன்றாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால், பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், அவர்கள் ராசியின் மூன்றாம் வீட்டில் புதன் வக்ர பெயர்ச்சி அடைகிறது. இதனால் அவர்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறலாம், மேலும் அவர்களின் வணிக ஒப்பந்தங்கள் பெரும் லாபத்தைத் தரும்.
வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளையும், சம்பள உயர்வையும் பெறலாம். வணிகக் கண்ணோட்டத்தில், இது முன்னேற்றத்திற்கான நேரம். வணிக விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், மேலும் அவர்களின் அனைத்து முயற்சிகளும் லாபத்தைத் தரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
மிதுனம்
புதன் மற்றும் சனிபகவானின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களை உறுதி செய்யும். சனிபகவான் மிதுன ராசியின் கர்ம வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார், மேலும் புதன் பன்னிரண்டாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைவதால், பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் பொருத்தமான வேலையைப் பெறலாம் மற்றும் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம். மேலும், வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தொழில் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் அவர்களின் கடின உழைப்பிற்கான முழுபலனைப் பெறலாம். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சனி வக்ர பெயர்ச்சி அபரிமிதமான பலன்களை அளிக்கப்போகிறது. சனி அவர்கள் ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறது மற்றும் புதன் லக்ன வீட்டில் வக்ர பெயர்ச்சியடைகிறது, இதனால் கடக ராசிக்காரர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் நன்மைகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் அவர்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
மாணவர்களுக்கு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இது சிறந்த காலகட்டமாகும், மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இந்த இரட்டை வக்ர பெயர்ச்சி தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியை உறுதி செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
