Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்கள் கணவன்/மனைவியை எப்பவுமே மதிக்க மாட்டார்களாம்...!
காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் விசுவாசம் எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு மரியாதையும் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தங்கள் துணையை தொடர்ந்து அவமதிப்பவர்கள் மற்றும் புண்படுத்துபவர்கள் விரைவில் அந்த உறவை இழந்து விடுவார்கள். சிலர் இதை தெரியாமல் செய்வார்கள், சிலர் இதை வேண்டுமென்று செய்வார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையை அவமதிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கைத்துணை கடும் துன்பத்திற்கு ஆளாவார்கள். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையை எப்போதும் அவமதிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களின் உக்கிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் சாகசக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் விரைவாக கோபப்படுவார்கள், சில சமயங்களில் அனைவரையும் அவமதிப்பார்கள். அவர்களின் போட்டி மனப்பான்மை மற்றும் எப்போதும் அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உறவுகளுக்குள் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும். அதிகாரத்தை கைப்பற்ற தங்கள் துணையை அவமதிப்பதே சிறந்த வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிடிவாதத்திற்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் நம்ப முடியாத அளவிற்கு உறவில் விசுவாசமாக இருந்தாலும், அவர்கள் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்கலாம், இது அவர்களின் துணையின் விருப்பம் மற்றும் ஆசைகளை அவமதிக்க வழிவகுக்கும். அவர்கள் மகிழ்ச்சியான உறவுக்கு தங்கள் பாதுகாப்பு தேவைக்கும், தங்கள் துணையின் சுதந்திரத்திற்கும் இடையில் சமநிலையைக் கண்டறிவது மிகவும் முக்கியம்.
மிருகசீரிஷம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேடிக்கையானவர்களாகவும், பேசுவதில் கில்லாடியாகவும் பார்க்கப்படுகிறார்கள். இருப்பினும், அவர்களின் இரட்டை இயல்பு அவர்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் முரண்பாட்டை ஏற்படுத்தும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அல்லது உணர்ச்சிரீதியாகப் பிரிந்து இருப்பதன் மூலம் அவர்கள் தங்கள் துணையை அவமதிக்கக்கூடும். அவர்கள் தங்கள் துணையின் தேவைகளை புறக்கணிக்காமல் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர வைக்க வேண்டும்.
மகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் கவனம் மற்றும் போற்றுதலுக்கான அவர்களின் ஆசை சில சமயங்களில் அவர்களின் துணையின் உணர்வுகள் அல்லது தேவைகளை அவமதிக்க வழிவகுக்கும். அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணையை மறைக்கப்பட்டதாகவோ அல்லது முக்கியமற்றதாகவோ உணர வைக்கலாம். இதனால் அவர்கள் தங்கள் உறவுகளில் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விசாகம்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தீவிர ஆர்வத்திற்கும், கட்டுப்பாட்டிற்கான விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இது ஒரு ஆழ்ந்த உணர்ச்சிவசப்பட்ட மற்றும் உறுதியான துணையை உருவாக்கக்கூடும் என்றாலும், அது பொறாமை மற்றும் பொஸசிவ் எண்ணத்திற்கும் வழிவகுக்கும், இது அவர்களின் துணைக்கு அவமரியாதையை ஏற்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












