Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
Numerology: நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக இருக்கவே பிறந்தவர்களாம்...!
Numerology: எண் கணிதம் என்பது ஜோதிடம் போலவே ஒரு பழமையான விஷயம், அங்கு மக்கள் எண்களை அடிப்படையாக வைத்து ஒருவரின் எதிர்காலம் மற்றும் ஆளுமை எப்படியிருக்கும் என்பதை நிர்ணயிக்கிறது. ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நியூமராலஜி படி, சில தேதிகள் மிகவும் சக்திவாய்ந்த எண்களாக கருதப்படுகின்றன. இந்த எண்களில் பிறந்தவர்கள் எப்போதும் அதிகாரம் செலுத்துபவர்களாகவும், முதலாளியாகவும் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறந்த தலைவர்களாகவும் சில சமயங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எண் 1
எண் 1 அனைத்திலும் மிகவும் சிறப்பான எண்ணாககே கருதப்படுகிறது. இவர்கள் எப்போதும் பொறுப்பில் இருந்து காரியங்களைச் செய்து முடிப்பவர்கள் மற்றும் அனைவரையும் வழிநடத்துபவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் குழுவின் தலைவரைப் போலவே நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருக்கிறார்கள். இது மற்றவர்களை அவர்களை நோக்கி பின்தொடரத் தூண்டும் அதே வேளையில், அவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடற்றவர்களாகவும் இருக்கலாம்.
மற்றவர்களின் யோசனைகளுக்கு மிகவும் அரிதாகவே செவிமடுப்பார்கள். தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்ற ஆணவத்துடனேயே அவர்கள் மற்றவர்களை அணுகுவார்கள். இதனால் அவர்கள் சில வெறுப்பாளர்களை சம்பாதிக்கவம் வாய்ப்புள்ளது.
எண் 8
எண் 8 என்பது அடிப்படையில் வெற்றிக்கான எண்ணாகும். இந்த தேதியில் பிறந்தவர்கள், இலக்கு சார்ந்தவர்கள் மற்றும் எப்போதும் இலட்சியத்தை அடையும் முயற்சியிலேயே இருப்பார்கள். அவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் அவர்களின் முயற்சிகளுக்கேற்ற முடிவுகளைப் பெறுகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் யாரையும் கசக்கிப் பிழிபவர்களாக இருக்கலாம் மற்றும் அவர்கள் நினைத்த பலன்களை அடையும் வரை அனைவரையும் இரக்கமின்றி வேலை வாங்குவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கடினமானதாக இருந்தாலும் அதற்கான பலன்கள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும்.
எண் 9
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அனைவரையும் அரவணைக்கும் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த எண்ணில் பிறந்த நபர்கள் இரக்கமுள்ளவர்கள் மற்றும் உலகத்தை சிறந்த இடமாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் சரியான நோக்கத்திற்காக போராடுகிறார்கள், ஆனால் அவர்களின் ஆர்வம் சில சமயங்களில் அழுத்தமாக மாறலாம். அனைவரையும் சரியாக பயன்படுத்தும் மற்றும் அவர்களின் திறமையையும் கண்டறியும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு தலைவராக இருப்பது சிறந்தது, ஆனால் மக்களை வழிநடத்துவதற்கும் முதலாளியாக நடந்து கொள்வதற்கும் இடையே ஒரு சிறிய கோடு உள்ளது. இந்த எண்ணில் உள்ளவர்கள் எப்படி இன்னும் அற்புதமான தலைவர்களாக இருக்க முடியும். முதலாளியாக இருப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம். இந்த மூன்று எண்ணில் பிறந்தவர்கள் அதனை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












