Latest Updates
-
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
நவராத்திரி முதல் நாளில் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் குவியப்போகுது..
Navpancham Rajyog On Navratri 2025: இந்து மதத்தில் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நவராத்திரியில் துர்கா தேவியின் 9 வடிவங்கள் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நவராத்திரியில் பல சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிக்காரர்கள் துர்கா தேவி மற்றும் லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகளை பெறவுள்ளனர்.
அதுவும் நவராத்திரியில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த கன்னி ராசியில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். இந்நிலையில் சூரியன் நவராத்திரியின் முதல் நாளில் கன்னியில் இருந்து, மகரத்தில் உள்ள யமனுடன் சேர்ந்து சக்தி வாய்ந்த நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது நவராத்திரியில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும். மொத்தத்தில் வாழ்வின் பல வழிகளில் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் எல்லா துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களின் புதிய திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரும். போட்டியாளர்களை வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமைகள் வலுவடையும். வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலர் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications