Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மீன ராசியில் புதன் உதயமாவதால் மார்ச் இறுதியில் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப் போகுது...
Mercury Rise In Pisces On March 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் புதன் சந்திரனுக்கு அடுத்ததாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதனின் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றம் ஏற்படும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் புதன் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். அதன் பின் மார்ச் 15 ஆம் தேதி புதன் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

பின்னர் மார்ச் 17 ஆம் தேதி புதன் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதைத் தொடர்ந்து மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி ஒரே மாதத்தில் புதனின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. புதன் அஸ்தமனமாகி உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் சில ராசிக்காரர்கள் புதன் உதயமாவதால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளை பெறுவதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது மீன ராசியில் புதன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்திருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருப்பினும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் குறித்த முக்கிய முடிவை எடுப்பீர்கள். தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தலைமைத்துவ பண்புகள் அதிகரிக்கம். இதனால் பணியிடத்தில் சில முக்கியமான பொறுப்புக்களை வழங்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்றவற்றில் சாதகமான தாக்கம் ஏற்படும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாக பிரச்சனை நடந்து வந்தால், அது முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். அதிர்ஷ்ட கதவு திறந்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது முடிவுக்கு வரும். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
