Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
18 மாதங்கள் கழித்து விருச்சிகத்தில் ஒன்றிணையும் செவ்வாய்-சுக்கிரன்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Mars Venus Conjunction 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அடிக்கடி தங்களின் நிலையை மாற்றி மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு அவ்வப்போது கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் நவம்பர் 26 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பயணித்து வருகிறார். இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் விருச்சிகத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 மாதங்களுக்கு பின் ஏற்படவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்க போகிறது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தப் போகிறது. இப்போது விருச்சிகத்தில் நிகழும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்க நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்தும் நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றி அடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications