Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
செவ்வாய் பெயர்ச்சியால் அக்டோபர் 20 முதல் இந்த ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mars Transit In Cancer 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, ஆற்றல், நம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
கிரகங்களில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். தீபாவளிக்கு முன் செவ்வாய் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலர் கவனமாகவும் இருக்க வேண்டும்.

இந்த கடக ராசியில் செவ்வாய் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதுவும் ஜனவரி 21 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயத்தையும் பெறுவார்கள். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பணிபுரிபவர்கள் இடமாற்றத்தைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடிவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். மேலும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
