Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
டிசம்பரில் வக்ரமாகும் செவ்வாய்: 2025-ன் தொடக்கம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம சூப்பரா இருக்கப்போகுது...
Mars Retrograde In Cancer On 07 December 2024: நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவறறின் காரணியாவார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாயின் நிலை மிகவும் முக்கியமானது. செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் வீரமானவராக, எதையும் தைரியமாக செய்யக்கூடியவராக இருப்பார்.
இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 07 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இருப்பார்.

புத்தாண்டின் தொடக்கத்தில் செவ்வாய் வக்ரமாக இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. மேலும் நிதி நிலை மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது செவ்வாய் வக்ரமாவதால் அடுத்த 2 மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவாரகள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கம். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரைகளை அதிகம் மேற்கொள்வீர்கள். இது மன அமைதியைத் தரும். தொழில் ரீதியாக, வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். சொந்தமாக தொழிலை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சவால்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications