Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
18 ஆண்டுகளுக்கு பின் இன்று உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் நிதி நிலை உயரப் போகுது...
Mars Moon Make Mahalakshmi Rajyog On 09 June 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியும், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் ஜூன் 07 ஆம் தேதி தான் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் ஜூன் 09 ஆம் தேதி சந்திரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதனால் இந்த செவ்வாய் மற்றும் சந்திரனின் அம்சம், அதாவது செவ்வாய் சந்திரனின் பார்வையைப் பெற்று, மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகம் ஒருவரது நிதி நிலையில் உயர்வு ஏற்படுத்தும், அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும், வெற்றிகளைக் குவிக்கும். இப்படிப்பட்ட மகாலட்சுமி ராஜயோகம் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகமானது அதிர்ஷ்டத்தைத் தரும். முக்கியமாக வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியைத் தரப் போகிறது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். அதாவது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகமானது சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் அதிர்ஷ்ட வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மேலும் வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதளவில் சமநிலையுடன் இருப்பீர்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகமானது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரம்பரை சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். மேலும் இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுத்தாலும், அது நல்ல பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications