Latest Updates
-
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா?
சூரியன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றிக்கொள்கின்றன. அது சில சமயங்களில் நேர்மறையான மாற்றங்களையும், சில சமயங்களில் எதிர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. தற்போது கிரகங்களின் ராஜாவான சூரியன், தனது ராசியை மாற்றப் போகிறார். ஒவ்வொரு மாதமும் சூரியனின் ராசி மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கப் போகிறது.
கடந்த மே 22 அன்று, காலை 6.30 மணிக்கு, சூரியன் வருணனுடன் மிகவும் சக்திவாய்ந்த லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கப்போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாற்றங்களைக் கொடுக்கும். இது தொழில், செல்வம் மற்றும் வணிகம் போன்ற அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிற 3 ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்கப் போகிறார்கள். மேலும், இந்த ராஜயோகத்தால் உங்களின் நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இந்த யோகத்தால் உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாடு உங்கள் கைகளில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் உங்கள் வாழ்க்கையில்உற்சாகமான சூழல் நிலவும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதே நேரத்தில், வணிகத்தில் உங்கள் இருமடங்கு லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தலைமைத்துவ மாற்றங்கள் வாழ்க்கையில் அதிக சாதனைகளுக்கு வழிவகுக்கும். புதிய திட்டங்களைத் தொடங்க இது மிகவும் பொருத்தமான நேரமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, லாபம் திருஷ்டி யோகம் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. உங்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வின் பல விஷயங்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக இப்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, இந்த லாப திருஷ்டி யோகம் நல்ல பலன்களை தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் படிப்பில் பெரிய வெற்றியைஅடையலாம். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம், நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்த காலகட்டம் உங்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான திருப்புமுனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த காலகட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறவும், உங்கள் வேலையில் உயரங்களை வெல்லவும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

