Latest Updates
-
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா
கேதுபகவான் கன்னி ராசிக்கு செல்வதால் மே மாசத்துக்குப் பிறகு ராஜா மாதிரி வாழப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்...!
Ketu transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் கேது மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். கேது பொதுவாக பாவ கிரகமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ராசியில் கேதுவின் சஞ்சாரம் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது.
கேது மே 2025 இல் பெயர்ச்சி அடைகிறார், கேது கன்னி ராசிக்கு செல்லும்போது, சில ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த கேது பெயர்ச்சியால் பல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வல்லவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பியதை அடைய முடியும் மற்றும் செல்வம் பெருகும். அவர்கள் விரும்பும் துறையில் சாதிக்க முடியும். அவர்கள் வேலையில் சிறந்து விளங்க முடியும்.
அவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும். இந்த பெயர்ச்சி ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பெரிய லாபத்தை அடைய முடியும். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அவர்கள் விரும்பும் விஷயங்களில் வெற்றிகள் குவியும.
அவர்களின் செல்வத்தை பெருக்கிக்கொள்ள பல வாய்ப்புகள் தேடிவரும். பணக்கஷ்டம் தீருவதுடன், அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் திருப்தியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியால் தொழிலில் சிறந்து விளங்க முடியும். இதனால் அவர்களின் செல்வமும், சேமிப்பும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரம் மூலம் பெயரையும் புகழையும் அடைய முடியும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.
விருச்சிகம்
கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவர்களின் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும், மேலும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும் அதிர்ஷ்டம் உருவாகும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் வாழ்க்கையில் வளரவும், நிதி சிக்கல்களைத் தீர்க்கவும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்களின் கல்வியில் பெரிய முன்னேற்றம் இருக்கும். வீட்டுக்கு சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

