Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சதுர்கிரக யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் முக்கியமானதாகும். தற்போது மே மாதத்தில், நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கின்றன. மீன ராசியில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன. இந்த நான்கு கிரகங்களும் மீன ராசியில் ஒன்றாக வருவதால், நான்கு கிரகங்கள் இணைந்து சதுர்கிரக யோகம் உருவாகிறது.
சில ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக அற்புதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்களின் தொழில் வாழ்க்கை முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை அனைத்திலும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள். சதுர்கிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
சதுர்கிரக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்களை அனுபவிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். அவர்களுக்கு சுக்கிரன் மூலம் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வெளிநாட்டில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு நன்மைகள் ஏற்படும்.
ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும், இது மன அமைதியைக் கொடுக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான சூழல் நிலவும். குடும்பத்துடன் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த சதுர்கிரக யோகத்தால் வேலையில் பல சாதனைகளை செய்வார்கள். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறலாம். அதேபோல வியாபாரிகளும் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். மார்க்கெட்டிங், ஊடகம் மற்றும் எழுத்துத் துறைகளில் பணிபுரிபவர்கள் பயனடைவார்கள்.
பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல், சமூகப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடன் பிரச்சினைகள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தருணங்கள் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டசாலிகளாக மாறப்போகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த பணப் பிரச்சினைகள் காணாமல் போகும். தொழிலில் பெயரும் புகழும் அடைய முடியும். இந்த காலகட்டத்தில் அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை மிக விரைவாக சம்பாதிப்பார்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் இ காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். அவர்கள் அனைத்து நிதி சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த சதுர்கிரக யோகத்தால் புகழையும் செல்வத்தையும் அடையப்போகிறார்கள். நிதிப் பிரச்சினைகள் அவர்களை விட்டு விலகிச் செல்லும். அவர்கள் வேலையில் பல சாதனைகள் நிறைந்திருக்கும். கடந்த கால முதலீடுகள் அவர்களுக்கு எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும். எதிர்காலத்தைப் பாதுகாக்க புதிய முதலீடுகள் செய்யப்படும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் வந்து சேரும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

