Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
பாபா வாங்கா கணிப்புப்படி, 2026-ல் இந்த 5 ராசிக்கு கோடீஸ்வரராகும் வாய்ப்பிருக்காம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Baba Vanga's 2026 Prediction: 2026 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்த புதிய ஆண்டானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக, வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கப் போகிறது.
பொதுவாக ஒரு ஆண்டில் நுழையும் போது அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதுவும் அந்த புதிய ஆண்டில் நுழைவதற்கு முன், எதிர்காலத்தை கணித்து கூறுவதில் மிகவும் பிரபலமான தீர்க்கத்தரசியான பாபா வாங்காவின் கணிப்புக்களை தெரிந்து கொள்ள விரும்புவோம். ஏனெனில் பாபா வாங்காவின் கணிப்புகள் பல உண்மையாக நடந்துள்ளன.

பாபா வாங்கா உலகில் நடக்கும் விஷயங்களை மட்டும் கணித்து தனது குறிப்புகள் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
இப்படியான கணிப்புகளானது பல தசாப்தங்களுக்கு முன்னரே, அது தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் என்பது தான் மிகவும் சுவாரஸ்யமான விஷயம். இப்போது 2026 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் நல்ல செல்வத்தையும் வெற்றியையும் பெறுவார்கள். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது. அதோடு வங்கி இருப்பில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதோடு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள் மற்றும் இவர்களால் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இவர்களை தேடி எதிர்பாராத அளவில் பண தேடி வரக்கூடும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, அதை விரிவாக்கும் செய்யும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். இதுவரை சனியால் சிரமப்பட்டு வந்தால், இந்த புதிய ஆண்டில் சனியின் செல்வாக்கு குறைந்து, அந்த விளைவாக பல பிரச்சனைகளை திறம்பட சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். நிதி நிலையில் பெருமளவில் உயர்வைக் காண்பார்கள். அரசியலில் இருந்தால், நல்ல பதவியைப் பெறும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 2026 சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையை செழிப்பாக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ராசியின் அதிபதியான சனி பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications