படுக்கையில் ஆண்கள் தவறாமல் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஓர் சிறந்த ஆண் மகனாக சமூகத்தில் திகழ, இல்லறத்தை நல்ல வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். நல்ல தகப்பனாக திகழ வேண்டும் எனில், நல்ல கல்வியும், அறத்தையும் தன் பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டும்.

படுக்கையறையில் ஆண்கள் செய்யும் குற்றவுணர்வு ஏற்படுத்தும் தவறுகள்!!

அதே வேளையில் நல்ல கணவனாக இருக்க வேண்டும் எனில், உத்தமனாக, பாதுகாவலனாக இருக்க வேண்டும், இல்லறத்தில் சமவுரிமையும், தலைமையும் வழங்க வேண்டும் என்பது பெண்களின் ஆசை. இது ஆண்களின் கடமையும் கூட.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு நீங்கள் கட்டாயம் செய்யக் கூடாதவை!!

உடலுறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்படும் உணர்வு. உரிமை என்ற பெயரில் இங்கு ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவற்றை தவிர்த்து, பள்ளியறையில் மூன்று செயல்களில் ஆண்கள் சரியாக ஈடுபட வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுப்பாடும், ஒழுக்கமும்

கட்டுப்பாடும், ஒழுக்கமும்

ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுப்பாடும், ஒழுக்கமும்

கட்டுப்பாடும், ஒழுக்கமும்

என்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும்ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.

கட்டுப்பாடும், ஒழுக்கமும்

கட்டுப்பாடும், ஒழுக்கமும்

சிலர் உடலுறவில் ஈடுபடும் போது தங்கள் துணையை ஏதோ அடிமையை போல தங்கள் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்துவது உண்டு. இது தவறு. உடலுறவு என்பது இருமனமும் இணைந்து நடக்க வேண்டியது. அங்கு நீங்கள் மட்டும் விரும்பி ஈடுபடுதல் முழுமையான திருப்தியை இருவருக்கும் தராது.

தீண்டுதல்

தீண்டுதல்

தீண்டுதல் மூலமாக மட்டுமே பெண்களை கிளர்ச்சியடைய வைக்க முடியும். பெண்களின் உடல் பாகங்களில் சில இடங்களை தீண்டும் போது அவர்கள் எளிதாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். எனவே, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல். தீண்டுதல்களில் ஈடுபடுங்கள்.

தீண்டுதல்

தீண்டுதல்

முக்கியமாக பெண்களின் கால்களை தீண்டுதல் அவர்களை அதிகபட்சமாக கிளர்ச்சியடைய உதவுமாம். இதனால், அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் எளிதாக இலகுவாக உணர்கிறார்கள்.

கிளர்ச்சியூட்டும் வகையில் கொஞ்சுதல்

கிளர்ச்சியூட்டும் வகையில் கொஞ்சுதல்

கொஞ்சி விளையாடுதல், உறவில் ஈடுபடும் முன்னதாக ஆண், பெண் இருவரும் கொஞ்சி விளையாடுதல் இருவருக்கு மத்தியிலான இறுக்கத்தை அதிகரிக்கிறது.

கிளர்ச்சியூட்டும் வகையில் கொஞ்சுதல்

கிளர்ச்சியூட்டும் வகையில் கொஞ்சுதல்

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு மட்டுமின்றி, ஈடுபட்ட பிறகும் கூட கொஞ்சி விளையாடுதல் அவசியம். ஏனெனில், ஆண்கள் உறவில் ஈடுபடும் போதும், பெண்கள் உறவில் ஈடுபட்ட பிறகும் தான் உச்சம் காண்கின்றனர்.

வேகம் வேண்டாம்

வேகம் வேண்டாம்

எப்போதுமே வேகம் சற்று ஆபத்தானது தான். இது பள்ளியறைக்கு விதிவிலக்கல்ல. ஆண்கள் வேகமாக செயல்படுதல், பெண்களை உடலளவில் வெகுவாக பாதிப்படைய செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Three Things Every Guy Should Try Once In Bedroom

Three Things Every Guy Should Try Once In Bedroom, take a look.