பெண்களுக்கு ஆண்கள் கொடுக்க வேண்டிய 10 பெட்ரூம் டிப்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியம் உயிரினங்களால் தவிர்க்க முடியாத ஒன்று. இனப்பெருக்கம் செய்வதற்காகவாவது உடலுறவில் ஈடுபட்டு தான் ஆகவேண்டும். ஆனால், மனிதர்கள் மத்தியில் இது உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும் செயலாகவும், மன அழுத்தத்தை குறைக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்கள் கோபப்படவும், மன அழுத்தம் கொள்ளவும் காரணமாகிவிடுகிறது. அவை என்னென்ன? மற்றும் படுக்கை அறையில் ஆண்கள் பெண்களுக்கு அளிக்க விரும்பும் சில டிப்ஸ் பற்றியும் இங்கு காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

எதுவாக இருப்பினும் ஆண்களே துவக்குவதற்கு பதிலாக, பெண்களும் சிலவற்றில் முன்னிலை எடுத்து துவக்க வேண்டும். முக்கியமாக தாம்பத்திய உறவில் பெண்கள் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என ஆண்கள் விரும்புகின்றனர்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

எது பிடிக்கும், எது பிடிக்காது, எப்படி செயல்பட வேண்டும் என நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். எதையுமே கூறாமல் இருந்தால் உங்கள் விருப்பதை எப்படி அறிவது என ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

இந்நாளில் தாம்பத்தியத்தில் ஈடுபட போகிறோம் என தெரிந்திருந்தால், அன்று சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

உடலுறவில் விருப்பமின்றி ஈடுபட சம்மதிக்க வேண்டாம். ஈடுபாடில்லை என்றால் ஏன், எதற்காக என்ற காரணத்தை கூறி அன்று தவிர்த்து விடுவதே நல்லது.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது பெண்களும் அவர்களது ஆர்வத்தை காண்பிக்க வேண்டும். விருப்பம் இருந்தும் கூட பார்க்காமல், பேசாமல் ஈடுபடுவது, விருப்பமின்மையை தான் வெளிப்படுத்துகிறது என ஆண்கள் எண்ணுகின்றனர்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அழகை பற்றியோ, உடல்நிலையை பற்றியோ கவலைப்பட வேண்டாம்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

தாம்பத்தியத்தில் ஈடுபடும் நாட்களில் அல்லது ஈடுபடும் போது சம்மந்தம் இல்லாத அல்லது ஆண்களுக்கு பிடிக்காத, எப்போதோ நடந்த சண்டைகள் பற்றி பேசுவதை, நினைவுப் படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

தாம்பத்தியத்தில் ஈடுபட போகிறோம் என முன்னரே அறியும் பட்சத்தில், ஆண்களுக்கு பிடித்த மாதிரி, அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து, அன்று இரவு அவர்களுக்கு பிடித்த உணவு சமைப்பது போன்றவை அந்நாளை மேலும் மகிழ்ச்சி அடைய செய்யும்.

டிப்ஸ் #9

டிப்ஸ் #9

தாம்பத்தியத்தில் ஈடுபட்ட உடனேயே வேறு வேளைகளில் ஈடுபட செல்ல வேண்டாம். அல்லது உடலுறவில் ஈடுபடும் போது வேறு விஷயங்கள் பற்றி பேசுவது, கவனத்தை வேறு பக்கம் கொண்டு போவது போன்றவை தவிர்க்க வேண்டியவை.

டிப்ஸ் #10

டிப்ஸ் #10

உடலுறவில் ஈடுபடும் போது செயற்கையாக நடிக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Bedroom Tips for Women - From Men!

Here we have discussed about Ten Bedroom Tips for Women, given by men,
Story first published: Monday, December 19, 2016, 14:00 [IST]
Subscribe Newsletter