Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்
காதலில் திளைக்க வைக்கும் இளையராஜாவின் 15 பாடல்கள் - காதலர் தின ஸ்பெஷல்!
காதலும், இசையும் ஒருசேர பிறந்த இயற்கை வரபிரசாதம். இந்த பிரசாதத்தை தமிழக காதலர்களுக்கு 70-களில் இருந்து ஒரு ராஜா அட்சயபாத்திரத்தை போல தீராமல் தன் ஆர்மோனியத்தின் வழியே கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அன்றும், இன்றும், என்றும் தன் இசையால் இளையராஜாவாகவே திகழ்கிறார் இந்த ஞானதேசிகன். பள்ளியில் சேர்ந்த பிறகு இவரது பெயரை ராசய்யா என்று இவரது தந்தை மாற்றிவிட்டார். ஆயிரம் படங்களை தாண்டியும் சிறு தொய்வு கூட இன்றி தனது இசைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் நமது இசைஞானி.
இவரது இசையில் காதலை திளைக்க வைக்கும், கல் நெஞ்சத்தையும் உருக வைக்கும் சில காதல் பாடல்களை இனிக் காணலாம்....
பாடல்
காதலின் தீபம் ஒன்று...
பாடல்
செந்தாழம் பூவில் ...
பாடல்
வளையோசை கலகலகலவென ...
பாடல்
செந்தூரப்பூவே ...
பாடல்
நீ ஒரு காதல் சங்கீதம் ...
பாடல்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ...
பாடல்
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ...
பாடல்
ஆகாய வெண்ணிலவே ...
பாடல்
பூவே செம்பூவே ...
பாடல்
நீதானே என் பொன்வசந்தம் ...
பாடல்
குழலூதும் கண்ணனுக்கு ...
பாடல்
என்ன சத்தம் இந்த நேரம் ...
பாடல்
கண்மணி அன்போடு காதலன் ...
பாடல்
அந்தி மழை பொழிகிறது ...
பாடல்
இளங்காத்து வீசுதே ...



Click it and Unblock the Notifications
