Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
படுக்கையறையில் ஆண்கள் வெறுக்கும் பழக்கங்கள்!!
ஆண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பெண்களை சைட் அடிப்பது, தகாத வார்த்தைகளில் பேசுவது, சண்டை போடுவது போன்றவை பெண்களுக்கு பிடிக்காது. அதே போல மாமியார் சண்டை, துணி கடையில் மணிக்கணக்கில் உடைகளை பார்ப்பது, தண்ணீர் எடுக்க சண்டை பிடிப்பது, காய்கறி வாங்கி வர சொல்வது எல்லாம் ஆண்களுக்கு பிடிக்காது.
ஆனால் இது போக, படுக்கையறையில் சில விஷயங்களை பெண்கள் செய்தால் ஆண்களுக்கு அறவே பிடிக்காதாம். செம கடுப்பாகிவிடுவர்கள். சோகக் கதை பேசுவது, முகத்தை வேண்டாவெறுப்பாக வைத்துக் கொள்வது, தோழிகளுடன் மொக்கை போடுவது என இந்த பட்டியல் நீள்கிறது...

சோகக்கதை
என்றோ நடந்த சோகக்கதையை மீண்டும், மீண்டும் பேசி புலம்புவது. ஆண்களை மிகவும் கடுப்படிக்கும்.., பெண்கள் செய்யும் பழக்கம்.

குழந்தைகள்
குழந்தைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பது சில ஆண்களை கொஞ்சம் கடுப்பாக்கும். மனைவி தங்களை கொஞ்சி பேச வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது தவறல்லவே!

கொட்டாவி
கொட்டாவி என்பது தூக்கத்தின் விசிட்டிங் கார்ட். ஆண்கள் (திருமணமான) எப்போதுமே இரவில் விரைவாக உறங்க விரும்ப மாட்டார்கள் . அப்படி இருக்கும் போது பெண்கள் படுக்கையறையில் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தால் ஆண்களுக்கு கடுப்பாக தான் இருக்கும்.

சாட்டிங் செய்வது
தோழிகளுடன், இரவில் தான் மணிக்கணக்கில் பேசுவார்கள். காலையில் இருந்து பேசினது போதாது என்று சீரியல் பற்றியெல்லாம் பேசி நோகடிப்பார்கள்.

மொக்கையாக முகத்தை வைத்துக் கொள்வது
தாங்கள் நினைத்தது ஏதேனும் நடக்கவில்லை எனில், தங்கள் முகத்தை கணவனுக்கு பிடிக்காத மோடுக்கு மாற்றுவது மனைவிகளுக்கு கைவந்த கலை. இதை எங்கிருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

மற்ற ஆண்களை புகழ்ந்து பேசுவது
பொதுவாகவே தங்களை வேறு நபர்களுடன் ஒப்பிட்டு பேசுவது ஆண்களுக்கு பிடிக்காது. இதில், மனைவி, அதுவும் படுக்கையறையில் தன் முன்னே வேறு ஆணை புகழ்ந்து பேசினால் எரிமலை தான் வெடிக்கும்.

அமைதி
ஆண்களுக்கு, படுக்கையறையில் தங்கள் மனைவி புலம்புனாலும் பிடிக்காது, அமைதியாக இருந்தாலும் பிடிக்காது. (முக்கியமாக இரவில்)

போலியான
உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் போலியாக உச்சம் அடைவது போல நடிப்பதை ஆண்கள் கண்டறிந்துவிடுவர்கள். எனவே, இப்படி செய்யாமல் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
