Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
கணவன்-மனைவிக்குள் தினமும் சண்டை வருகிறாதா? அப்போ ஜோதிடம் கூறும் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்..!
பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள், சண்டைகள் இருந்தால் அந்த வீட்டில், மகாலட்சுமி கண்டிப்பாக இருக்க மாட்டாள்.. அதிலும் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், குடும்பத்தில் எப்போதுமே எதிர்மறை ஆற்றல்தான் அதிகமாக இருக்கும்..
அதனால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும்.. அதற்கு முக்கியக் காரணம் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எழும் கருத்து வேறுபாடுகளைப் போல, குடும்பச் சண்டைகளுக்கு நிச்சயமாக சில காரணங்கள் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாக, சில சமயங்களில் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகமாகி அது விவாகரத்து வரைக்கூட செல்லும்.. ஆனால் அவற்றை தடுக்க, சண்டைகளைச்சரி செய்ய ஜோதிடம் சில பரிகாரங்களை நமக்கு கூறியுள்ளது.. அவற்றை ஃபாலோ பண்ணினாலே போதுமானது..

ஜோதிட சாஸ்திரத்தில் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும்.. இதனால் லட்சுமி தேவியின் ஆசியும் அருளும் உங்க குடும்பத்திற்கு நிலைத்திருக்கும்.இப்படி ஏற்படும் இந்த குடும்ப தகராறுகளை தீர்க்க ஜோதிட பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...
1. சனியுடன் தொடர்புடைய கருத்து வேறுபாடுகள் இருந்தால், நீங்கள் சனி பகவானை சமாதானம் செய்ய வேணும்.. தினமும் சனி யந்திரத்தில் ஜபிக்கலாம் மற்றும் சனி பொருட்களை தானம் செய்யலாம். இது தவிர, ஏழு முகி ருத்ராட்சத்தையும் அணியலாம். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மாலையில் செய்வது நல்லது.
2. வீட்டில் ஏற்படும் சண்டை ராகுவுடன் தொடர்புடையதாக இருக்கிறது.. அதனால் ராகு யந்திரத்தில் ராகுவின் மந்திரத்தை உச்சரித்து, 8 முகி ருத்ராட்சத்தை அணியவும். இது ஒருவரை எல்லாவிதமான சச்சரவுகள் மற்றும் தடைகளில் இருந்து விடுவிக்கிறது.. இதனால் ராகுவின் தீய விளைவுகளை நீக்குகிறது. இதற்கு ராகு தானமும் செய்யலாம்.
3. மேலும் கேது கிரகம் கிரக தோஷங்களுக்கு காரணமாக இருந்தால் கணவன் மனைவி இடையே சண்டைகள் தொடர்ந்து வந்துக் கொண்டேதான் இருக்கும்.. அதனால் சில பொருட்களை தானம் செய்யலாம்.. கேதுக்குரிய மந்திரத்தை உச்சரிக்கவும், கேது யந்திரத்தை வணங்கவும், கணேஷ் மந்திரத்தை சொல்லி வர பிரச்சனைகள் தீரும்.. அத்துடன் 9 முகி ருத்ராட்சத்தையும் அணியலாம்.
4. மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடுகளை நீக்க பரிகாரம் உள்ளது.. குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையே எப்போதும் சண்டை இருந்தால், அதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 21 நாட்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர பிரச்சனைகள் நீங்கும்.
மந்திரம்: ஓம் சாந்தி
5. கணவன்-மனைவி இடையே இணக்கம் ஏற்பட, சிவனையும் அன்னை பார்வதியையும் நம்பிக்கையுடன் வழிபட்டு வர வேண்டும்.. அதிலும் பின்வரும் மந்திரத்தை திங்கட்கிழமைகளில் சொல்லிவர நல்ல பலன் கிடைக்கும்..
மந்திரம்: ஓம் க்லீம் த்ரியம்பகா



Click it and Unblock the Notifications
