Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
வாழ்க்கைத்துணை சந்தேகப்படுறாங்களான்னு தெரிஞ்சுக்க சில டிப்ஸ்!!!

* எப்போது எதை செய்தாலும். உங்கள் துணை உங்கள் பின்பற்ற நினைப்பார்கள். அதிலும் துணையுடன் வெளியே செல்லாமல் இருந்தால், அப்போது தொடர்ந்து போன் அல்லது மெசேஜ் என்று, நீங்கள் இப்போது இருக்கும் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் அதுவே உங்கள் துணை எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இருந்தால், ஒரு முறை மட்டுமே வரும். மேலும் சந்தேகம் வந்த பின்பு, அவர்கள் அடிக்கடி போன் செய்யும் போது, சாரி, போர் அடிச்சது அதான் போன் பன்றேன் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அந்த இடத்தில் சந்தேகம் உள்ளது.
* சந்தேகம் வந்த பின்பு, துணைக்கு எந்த ஒரு சேம்பேறித்தனமும் ஏற்படாமல் காணப்படுவார்கள். இந்த சந்தேகம் நம்பிக்கையின்மை மற்றும் சரியான பாதுகாப்பு இல்லாததாலும் தான் வருகிறது. அதனால் தான், உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் தொடர்ந்து கவனிக்கின்றனர்.
* எப்போதெல்லாம் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் துணை உங்களுடனேயே இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் உங்கள் மீதும், உங்களின் விசுவாசம் மீதும் சந்தேகப்படுகின்றனர் என்று அர்த்தம்.
* முக்கியமாக உங்களை உங்களது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பிரிப்பார்கள். அதிலும் வேறு பாலினம் என்றால் சொல்லவே வேண்டாம். உடனேயே ஆக்சன் தான்.
சந்தேகப்படுபவரை எப்படி புரிய வைப்பது?
* முதலில் உங்கள் துணையிடம் தெளிவாக பேச வேண்டும். அவர்கள் பிரச்சனையை கொண்டு வரும் போது எந்த ஒரு கோபமும் படாமல், அமைதியாக பேச வேண்டும். அதற்கான காரணத்தை சொல்லி, புரிய வைக்க வேண்டும்.
* உங்கள் துணை சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்தால், அனைத்தையும் அவர்கள் கேட்கும் முன்பே சொல்லிவிடுங்கள். இதனால், அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை மற்றும் நீங்கள் எதையும் மறைக்கவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
* சந்தேகம் வேறு எங்கிருந்தும் வரவில்லை. அதற்கு கண்டிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும். அது கடந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு தவறின் காரணமாக இருக்கலாம். அந்த காரணத்தினால் தான் இவை நடக்கிறது. எனவே அதனைப் பற்றி, அவர்களிடம் தெளிவாக பேசி, உங்கள் அன்பை வெளிப்படுத்தி, உறவுகளை இன்னும் வலுப்படுத்தலாம்.
மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், வாழ்க்கை நன்கு மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
