Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
டேஸ்டியான லெமன் ரைஸ் வேணும்னா இதப் பண்ணுங்க!
எங்காவது அவசரத்திற்கு கிளம்பும் போது சுவையான வெரைட்டி ரைஸ் செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய சாய்ஸ் எது? ஈஸியா எலுமிச்சை சாதம் தயாரிக்கலாம் தான். உங்களோடது ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்னா இத ட்ரை பண்ணுங்க
Beauty
oi-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி, 4 தேக்கரண்டி நல்லெண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு, 4 வற்றல் மிளகாய்,முக்கால் தேக்கரண்டி உளுந்து பருப்பு, ஒரு துண்டு பெருங்காயம், இரண்டு அல்லது 3 எலுமிச்சம் பழம்,தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு
செய்முறை:
சாதத்தை பொலபொலவென்று வடித்துக் கொள்ளவும். அதை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி மஞ்சள்பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கடுகு, உளுந்துப் பருப்பு, வற்றல் மிளகாய், பெருங்காயம்ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கொட்டவும். கொஞ்சம் கறிவேப்பிலையுைம் சேர்த்துக் கொள்ளவும்.
எலுமிச்சம் பழங்களை சாறு பிழிந்து கொட்டைகளை நீக்கி, சாதத்தில் சேர்க்கவும், அதனுடன் உப்பைச் சேர்த்துநன்றாகக் கிளறவும். புளிப்புச் சுவை அதிகம் வேண்டுமானால் மற்றொரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுசேர்த்துக் கொள்ளவும்.
Comments
Read more about: tamil tn tamil nadu recipes of tamilnadu rice சமையல் சமையல் குறிப்புகள் உணவு எலுமிச்சை
English summary



Click it and Unblock the Notifications
