Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
வித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்!!!
கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான். இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் இறால் குழம்பு. இந்தியாவில் இறால் குழம்பானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.
இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இங்கு அப்படி சில வித்தியாசமான ருசியுடைய இறால் குழம்புகள் மற்றும் அதன் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எது பிடித்துள்ளதோ, அவற்றை விடுமுறை நாட்களில் சமைத்து ருசியுங்கள்.

செட்டிநாடு இறால் குழம்பு
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே மிகவும் சுவையாக இருக்கும். அதில் ஒன்று செட்டிநாடு இறால் குழம்பு. இதனை வீட்டிலேயே சமைத்து சுவைக்க ஆசையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
செய்முறை

மல்வானி இறால் குழம்பு
மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான்.
செய்முறை

மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு
மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும், வித்தியாசமான சுவையில் இருக்கும். எனவே இந்த வாரம் உங்கள் வீட்டில் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள்.
செய்முறை

பூண்டு இறால் குழம்பு
பூண்டு இறால் குழம்பை சுவைத்ததுண்டா? இல்லையெனில் இந்த வாரம் பூண்டு இறால் குழம்பை முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
செய்முறை

புதினா இறால் குழம்பு
புதினா உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும். அத்தகைய புதினாவைக் கொண்டு செய்யப்படும் இறால் குழம்பை சுவைத்திருக்கிறீர்களா? இல்லையெனில், அதனை எப்படி செய்வதென்று தெரிந்து கொண்டு முயற்சித்துப் பாருங்கள்.
செய்முறை

இறால் குடைமிளகாய் குழம்பு
இறால் குழம்பில் குடைமிளகாய் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அது இன்னும் வித்தியாசமாக இருக்கும். இங்கு அதனை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு
இந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது.
செய்முறை

இறால் மலாய் குழம்பு
பெங்காலியில் இறால் மலாய் குழம்பு பிரபலமானது. அதனை சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியெனில் அதனை எப்படி செய்வதென்று பாருங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications