For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா

குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ளவது மிகவும் அவசியம். அதிலும் அவர்களின் தொப்புள்கொடி விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

|

குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ளவது மிகவும் அவசியம். அதிலும் அவர்களின் தொப்புள்கொடி விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் தொப்புள்கொடியை சுத்தம் செய்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றி அதன்படி அவற்றை சுத்தம் செய்வதே சிறந்தது. குழந்தைகளின் தொப்புள்கொடி விழுவதற்கு முன்பும் விழுந்த பின்பும் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

How to Clean Babys Belly Button

மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் ஒவ்வொரு முறை நீங்கள் டையப்பர் மாற்றும் போதும் தொப்புள்களை சுத்தம் செய்வீர்கள். ஆனால் மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் குழந்தைகளின் தொப்புள்களை அடிக்கடி சுத்தம் செய்து அதனை காய்ந்த நிலையில் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Clean Baby's Belly Button

Follow the steps on how to wash baby's belly area before and after the umbilical cord falls off.Experts once advised parents to clean the cord with rubbing alcohol at every diaper change, but now the recommendation is to clean it several times a day and keep it dry.
Story first published: Tuesday, August 13, 2019, 13:11 [IST]
Desktop Bottom Promotion