அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: அசத்தல் தள்ளுபடியில் உள்ள குழந்தைகளுக்கான பொருட்கள் இதோ!

2021 அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் குழந்தைகளுக்கான பொருட்களுக்கும் அசத்தலான தள்ளுபடிகள் உள்ளன.

Amazon Great Freedom Festival Sale 2021: Best Deals, Offers On Baby Products

2021 அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் குழந்தைகளுக்கான பொருட்களுக்கும் அசத்தலான தள்ளுபடிகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி புதிர்கள், பில்டிங் ப்ளாக்ஸ், நோட்பேட் டாய்ஸ், பொம்மை வீடு, டயப்பர்கள், மாஸ்க்குகள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களை வாங்கி, உங்கள் குழந்தையின் முகத்தில் புன்னகையை கொண்டு வாருங்கள். கீழே அதிரடி தள்ளுபடியில் உள்ள குழந்தைகளுக்கான சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சூப்பர் டாய் எல்சிடி டேப்லெட் 8.5 இன்ச் இ-நோட்பேட்

சூப்பர் டாய் எல்சிடி டேப்லெட் 8.5 இன்ச் இ-நோட்பேட் மூலம் உங்கள் குழந்தையின் படைப்பாற்றல் மற்றும் அறிவை வளரவிடுங்கள். இந்த நோட்பேடில் உள்ள ஒரு சிறிய பட்டனை அழுத்தினால், ஸ்க்ரீனில் எழுதியுள்ள அனைத்தும் அழிந்துவிடும். உங்கள் குழந்தை எழுதுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுபவராக இருந்தால், அவர்களுக்கு பரிசாக இந்த இ-நோட்பேட் வாங்கி கொடுக்கலாம். இந்த இ-நோட்பேட் வாங்க இங்கே பாருங்கள்.

ஹக்கீஸ் வொண்டர் பேண்ட் L சைஸ், 64 பேண்ட்

குழந்தையின் மென்மையான சருமத்திற்கு சரியான டயப்பரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அப்படியான மென்மையான டயப்பர் தான் ஹக்கீஸ் வொண்டர் பேண்ட். இந்த டயப்பரில் வசதிக்காக பப்பில் பெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சென்டிசிவ் சருமத்தை ஆற்றும். அமேசானில் இந்த ஹக்கீஸ் வொண்டர் பேண்ட் L சைஸ் சிறப்பு தள்ளுபடியில் உள்ளது. இந்த ஹக்கீஸ் வொண்டர் பேண்ட் வாங்க இங்கே பாருங்கள்.

மாமேர்த் நேச்சுரல் பேபி லோஷன் (400 மிலி)

உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள மாமேர்த் பேபி லோஷனைப் பயன்படுத்துங்கள். காலெண்டுலா சாறு, ஷியா மற்றும் கொக்கோ வெண்ணெய் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட இந்த லோஷன் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அற்றது. ஸ்டாக் முடிவதற்குள் இந்த பேபி லோஷனை வாங்க இங்கே பாருங்கள்.

மோனோபாலி டீலக்ஸ் எடிசன், 8 வயது மற்றும் அதற்கு மேல்

உங்கள் வீட்டில் 8 வயதில் குழந்தை இருந்தால், அவர்களுக்கு வர்த்தக விளையாட்டு ஒன்றை வாங்க நினைத்தால், மோனோபாலி டீலக்ஸ் எடிசன் வாங்கி கொடுங்கள். இந்த எடிசன் 10 சிறப்பு தரமான தங்க நிற டோக்கன்கள், மர வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் ஒரு சிறப்பு வங்கியாளருடன் வருகிறது. இந்த மோனோபாலி விளையாட்டை வாங்க இங்கே பாருங்கள்.

லெகோ 10696 கிளாசிக் மீடியம் கிரியேட்டிவ் ப்ரிக் பாக்ஸ்

உங்கள் குழந்தையின் அறிவாற்றல் திறன்களை வளர்க்க லெகோ கிரியேட்டிவ் ப்ரிக் பாக்ஸ் உதவும். இது சேமிப்பதற்கு எளிதானது மற்றும் பல கண்கவர் வண்ணங்களைக் கொண்டது. இந்த தயாரிப்பில் மொத்தம் 484 துண்டுகள் உள்ளன. இந்த பொருளை வாங்க இங்கே பாருங்கள்.

நெர்ஃப் டிஸ்ட்ரப்ட்டர் எலைட் பிளாஸ்டர்

உங்கள் வீட்டில் 8 வயதிற்கு மேற்பட்ட குழந்தை இருந்தால், அவர்களுக்கு வித்தியாசமான பரிசு ஏதேனும் கொடுக்க நினைத்தால், நெர்ஃப் டிஸ்ட்ரப்ட்டர் எலைட் பிளாஸ்டர் வாங்கி கொடுங்கள். இந்த எலைட் பிளாஸ்டர் வாங்க இங்கே பாருங்கள்.

ஸ்வீட் ஹார்ட் கிரியேஷன்ஸ் ஃபேஸ் மாஸ்க், 2-4 வயது

ஸ்வீட் ஹார்ட் கிரியேஷன்ஸ் குழந்தைகளுக்கான ஃபேஸ் மாஸ்க்கை அழகிய டிசைன்களுடன் தயாரித்துள்ளது. இந்த ஃபேஸ் மாஸ்க் 100% காட்டன் மற்றும் மென்மையான, சுவாசிக்கக்கூடியது மற்றும் சருமத்திற்கு பாதுகாப்பானது. இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாங்க இங்கே பாருங்கள்.

சிக்கோ ComfyPro ஃபேஸ் மாஸ்க், 3-6 வயது (ஒரு பேக்கில் 2 மாஸ்க்)

தற்போது ஃபேஸ் மாஸ்க் ஒருவரின் பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட ஃபேஸ் மாஸ்க் சற்று ஸ்டைலாக உங்கள் குழந்தைகளுக்கு வேண்டுமானால், அதற்கு சிக்கோ ComfyPro ஃபேஸ் மாஸ்க் சரியாக இருக்கும். இந்த ஃபேஸ் மாஸ்க் வாங்க இங்கே பாருங்கள்.

பாம்பர்ஸ் ஆல் ரவுண்ட் பாதுகாப்பு பேண்ட் XL சைஸ்

பாம்பர்ஸ் ஆல் ரவுண்ட் பேண்ட் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு 2 அடுக்கு பாதுகாப்பு கொடுங்கள். அல்ட்ரா அப்சார்ப் மேஜிக் ஜெல் மூலம் உட்செலுத்தப்பட்ட இந்த பேண்ட், கசிவு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது 12 மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகும் கசிவிலிருந்து 100% பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இந்தியாவிலேயே கற்றாழை லோஷனைக் கொண்டிருக்கும் ஒரே டயப்பர் இது தான். இந்த பேண்ட் வாங்க இங்கே பாருங்கள்.

பட்டர்பிளை எடுஃபீல்ட்ஸ் மர எழுத்துக்கள்

பட்டர்பிளை எடுஃபீல்ட்ஸ் எழுத்துக்கள் கட்டுமான பொம்மைகள் மூலம் உங்கள் குழந்தையின் கற்பனைத் திறன்கள் மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம். மரத்தாலான இந்த எழுத்துக்கள் குழந்தையில் கற்பனையை அதிகரிக்கவும், கண்-கை ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் உதவும். முக்கியமாக இது இணைக்க மற்றும் பிரிக்க எளிதானது. இந்த பொருளை வாங்க இங்கே பாருங்கள்.

ஈர்லிக் பிளாஸ்டிக் கார்கள் (ஒரு பேக்கில் 4 மற்றும் பல வண்ணம்)

ஈர்லிக் பிளாஸ்டிக் கார்கள் குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். நச்சுத்தன்மையற்ற, பாதிப்பில்லாத மற்றும் மணமற்ற ABS பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த கார் 360° சுழலும். முக்கியமாக இதை விரும்பும் இடத்தில் வைத்து விளையாடலாம். இந்த காரை வாங்க இங்கே பாருங்கள்.

பெண் குழந்தைகளுக்கான பொம்மை வீடு

இந்த அழகிய பொம்மை வீடு செட் பெண் குழந்தைகளை நீண்ட நேரம் விளையாடத் தூண்டும். இந்த அழகிய செட்டில் 4 மனித உருவங்கள், ஒரு கார், கேரேஜ் மற்றும் அனைத்து துணை பாகங்கள் மற்றும் நாற்காலிகள் ஆகியவை உள்ளன. இது செயல்படுவதற்கு பேட்டரி எதுவும் தேவையில்லை மற்றும் இது BPA இல்லாத பிளாஸ்டிக்கால் ஆனது. இந்த பொம்மை வீட்டை வாங்க இங்கே பாருங்கள்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான டெண்ட் வீடு

இந்த டெண்ட் வீடு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றது. அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த டெண்ட் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டிவிடும். எடை குறைவான பாலியஸ்டர் பொருளால் ஆன இந்த டெண்ட், காற்றை உள்ளே விட அனுமதிக்கும். இந்த டெண்ட் வீடு எளிதில் கிழியாது மற்றும் சோப்பு நீரால் எளிதில் சுத்தம் செய்யக்கூடியது. 3-4 வயது குழந்தைகள் விளையாடக்கூடியது. இந்த டெண்ட் வீடு வாங்க இங்கே பாருங்கள்.

டாய்ஷைன் DIY ஐஸ்கிரீம் களிமண் விளையாட்டு பொம்மை செட்

இந்த ஆக்கபூர்வமான டாய்ஷைன் DIY ஐஸ்கிரீம் களிமண் விளையாட்டு பொம்மை செட் உங்கள் குழந்தைக்கு வடிவங்கள் மற்றும் அளவுகளை நன்கு புரிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் அறிவாற்றல் திறன்களையும் மேம்படுத்தும். இந்த பொம்மை செட் வாங்க இங்கே பாருங்கள்.

Story first published: Monday, August 9, 2021, 17:46 [IST]
Desktop Bottom Promotion