Just In
- 1 hr ago
இந்த 6 ராசிக்காரர்கள் காதலிப்பதில் பலே கில்லாடிகளாம்...இவங்கள காதலிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம்!
- 1 hr ago
ஆரோக்கியமான இதயம் மற்றும் குடல் இயக்கத்திற்கு இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடுங்க போதும்...!
- 2 hrs ago
இந்த பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்லன்னா வயிற்றில் பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
- 4 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
Don't Miss
- News
இலங்கை: சம்பளம் இல்லாத அமைச்சர்கள் பதவியேற்பு- எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற கேண்டீன் இழுத்து மூடல்!
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Finance
ஸ்டார்ட்அப் ஊழியர்களே உஷார்.. அடுத்த 30 நாள் திக் திக்..! #Layoff
- Movies
ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன தங்கச்சியா ? அக்காவை போல அவரும் செம க்யூட்..லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
- Automobiles
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- Sports
ஐபிஎல் இறுதிப் போட்டி - ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் ஆபத்துகூட விளையாடிட்டே இருப்பாங்களாம்...இவங்களுக்கு தோல்வியே கிடையாதாம்...!
வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கும் தைரியம் எல்லோருக்கும் இருக்காது. பலர் பாதுகாப்பாக வாழ்க்கையை நகர்த்த விரும்புகிறார்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள். பிற்காலத்தில் வருந்துவதற்கு எதுவும் இல்லை என்பதற்காக வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதை விரும்புகிறவர்களும் சிலர் இருக்கிறார்கள்.
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் போதும் வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கையும் எடுக்கலாம். முடிவுகள் எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், ரிஸ்க் எடுப்பது உங்களை கடுமையானவராகவும், தைரியமாகவும், அச்சமற்றவராகவும் மாற்றும். சில ராசிகளில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுக்க துளியும் யோசிக்க மாட்டார்கள். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் இரட்டை ஆளுமைக்காக பிரபலமானவர்கள், இது அவர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் திடீரென்று செய்ய விரும்பாத ஒன்று இருந்தால், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். முடிவெடுக்கும் தருணத்தின் உத்வேகம் இந்த நபர்களிடம் மிகப்பெரியது. அதனால் ரிஸ்க் எடுப்பது அவர்களுக்கு அவ்வளவு பெரிய விஷயமல்ல.

சிம்மம்
அனைத்து ராசிகளையும் விட மிகவும் தைரியமானவை மற்றும் கடுமையானவை. அவர்கள் விஷயங்களை முயற்சி செய்வதில் நம்பிக்கைக் கொண்டவர்கள், மேலும் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அது வணிகமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் அல்லது தொழில் வாழ்க்கையாக இருந்தாலும், ஒரு சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் முடிவுகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனால் உங்களை ஆச்சரியப்படுத்த எப்போதும் தவறமாட்டார்கள்.
MOST READ: உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் கொலஸ்ட்ரால் ரொம்ப அதிகமா இருக்குனு அர்த்தமாம்... உஷார்!

கும்பம்
இவர்கள் பிடிவாதமானவர்கள். அவர்கள் எதையாவது மனதில் உறுதிசெய்துவிட்டால், அவர்கள் அதை அடைந்தே தீருவார்கள், அது நூறு ஆபத்துகளை உள்ளடக்கியிருந்தாலும் கூட அதைப்பற்றி அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அவர்கள் சுறுசுறுப்பானவர்கள், புத்திசாலிகள் மற்றும் சமயோசித புத்திக் கொண்டவர்கள். அவர்களின் ரிஸ்க்-எடுக்கும் திறன், பெரும்பாலும், அவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுகிறது.

மீனம்
ரிஸ்க் எடுக்கத் தேவையான தைரியம், நம்பிக்கை இரண்டுமே இவர்களிடம் தாரளமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுப்பதன் மூலம் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெறலாம். அவர்கள் தங்கள் முடிவுகளுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டார்கள், மேலும் அவர்களைத் தாழ்த்த முயற்சிப்பவர்களுக்கு செவிசாய்க்க மாட்டார்கள். அவர்கள் வலிமையானவர்கள், அவர்கள் விரும்பியதைப் பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

விருச்சிகம்
இது நிச்சயமாக ஒரு துணிச்சலான ஆன்மா. நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக விளையாடினால், நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துவீர்கள், புதிதாக எதையும் கற்றுக் கொள்ள மாட்டிர்கள் என்ற கோட்பாட்டை அவர்கள் நம்புவதால் அவர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள். அவர்கள் உற்சாகத்தையும், சவால்களையும் விரும்புகிறார்கள்.